எளிமையான சமோசா ரெசிபிக்கள்!!!

Posted by:
Published: Friday, September 20, 2013, 17:59 [IST]
 

மாலையில் நல்ல மொறுமொறுப்பாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது அனைவருக்கும் நினைவில் வருவது பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவை தான். பெரும்பாலும் இவற்றில் சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம்.

ஆனால் அந்த சமோசாக்களை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதுமட்டுமின்றி, சமோசாக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமான சுவைகளைக் கொண்டவை. இப்போது அவற்றில் சில எளிமையான சமோசாக்களின் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, வீட்டில் செய்து மகிழுங்கள்.

வெஜிடேபிள் சமோசா

குழந்தைகள் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டால், அவர்களுக்கு 2-3 காய்கறிகளைக் கொண்டு சமோசா செய்து கொடுக்கலாம். இதனால் அந்த சமோசா சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.

செய்முறை

 

காளான் சமோசா

காளான் சமோசா ஒரு அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையைக் கொடுக்கக்கூடியது. மேலும் இது ஈஸியான செய்முறையைக் கொண்ட சமோசா என்றும் சொல்லலாம்.

செய்முறை

 

ஹரியாலி சமோசா

ஹரியாலி சமோசாவின் ஸ்பெஷலே பட்டாணி, பீன்ஸ், அவல் போன்றவற்றை கொண்டு செய்வது தான். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சமோசாவும் கூட.

செய்முறை

 

வெங்காய சமோசா

வெங்காய சமோசா மிகவும் ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதற்கு வெங்காயம் மட்டும் இருந்தால் போதும். தற்போது வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால், இது உலகிலேயே மிகவும் விலை அதிகமான ரெசிபி என்று சொல்லலாம்.

செய்முறை

 

சிக்கன் சமோசா

சிலருக்கு அசைவ உணவுகள் தான் பிடிக்கும். அத்தகையவர்கள் சிக்கனை சமோசா செய்து சாப்பிடலாம். அந்த சிக்கன் சமோசாவை கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

செய்முறை

 

ஸ்வீட் சமோசா

குழந்தைகள் இனிப்புக்களைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே அவர்களுக்கு ஸ்வீட் சமோசா செய்து கொடுக்கலாம்.

செய்முறை

 

English summary

Types Of Samosas For An Evening Treat

If you want to try out these different types of samosas as an evening snack, take a look at some of the mouth watering samosas you can treat your tummy too.
Write Comments