Just In
- 2 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 3 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 4 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மிளகு பன்னீர் ரெசிபி
பன்னீர் ரெசிபிக்களில் எத்தனை இருந்தாலும், அதில் மிளகு பன்னீர் ரெசிபியின் சுவைக்கு ஈடாக வேறு எந்த ரெசிபியும் இருக்காது. அந்த அளவில் பன்னீருடன் மிளகை சேர்க்கும் போது, அதன் சுவை அலாதியாக இருக்கும்.
இப்போது அந்த மிளகு பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். அதை முயற்சித்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர்
-
400
கிராம்
(துண்டுகளாக்கப்பட்டது)
வெஜிடேபிள்
ஆயில்
-
5
டேபிள்
ஸ்பூன்
வெங்காயம்
-
1
1/2
கப்
(பொடியாக
நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
1
டீஸ்பூன்
நெய்
-
1
டேபிள்
ஸ்பூன்
பட்டை
-
1
இன்ச்
கருப்பு
ஏலக்காய்
-
2
மிளகு
-
4-5
கிராம்பு
-
3-4
பிரியாணி
இலை
-
2
தயிர்
-
1
கப்
மிளகாய்
தூள்
-
1
டீஸ்பூன்
மல்லி
தூள்
-
2
டீஸ்பூன்
சீரகப்
பொடி
-
1
டீஸ்பூன்
கரம்
மசாலா
-
1
டீஸ்பூன்
மிளகு
தூள்
-
3
டீஸ்பூன்
பிரஷ்
க்ரீம்
-
1/4
கப்
கொத்தமல்லி
-
3
டேபிள்
ஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு