ருசியான சில தென்னிந்திய ரசம் ரெசிபிக்கள்!!!

By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவில் ரசம் மிகவும் பிரபலமான ஒரு சைடு டிஷ். இது மதிய வேளையில் கட்டாயமாக சமைத்து சாப்பிடப்படும் ஒரு உணவுப் பொருள். ஏனெனில் ரசம் சாப்பிட்டால், அது உணவை எளிதில் செரிமானமடையச் செய்யும். இத்தகைய ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பலர் விரும்பி சாப்பிடுவது தக்காளி ரசம், பூண்டு ரசம் மற்றும் பல.

மேலும் ரசம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இதற்கு அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தான் காரணம். உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான ரசம் செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில ருசியான ரசம் ரெசிபிக்களை செய்து சுவைத்துப் பாருங்கள். அதுமட்டுமின்றி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரசம் ரெசிபிக்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது ருசியான சில ரசம் ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பூண்டு ரசம்

பூண்டு கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால், உண்மையிலேயே அது மணமாக இருப்பதுடன் மிகவும் சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு இதனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செய்முறை

வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேறும். இங்கு இந்த ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

பருப்பு ரசம்

இந்த வகையான ரசம் கூட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த ரசத்தை பலவாறு சமைப்பார்கள். இங்கு அதில் ஒரு ஸ்டைல் கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

மிளகு ரசம்

சளியால் அவஸ்தைப்படுபவர்கள் மிளகு ரசம் செய்து சாப்பிட்டால் உடனே சளிக்கு நிவாரணம் கிடைக்கும். இதற்கு மிளகில் உள்ள காரத்தன்மை தான் காரணம். இங்கு மிளகு ரசத்தை ஈஸியாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம்

ஆந்திரா ஸ்டைல் என்றாலே அனைவருக்கும் அசைவ உணவுகள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ஆந்திராவில் தக்காளி ரசம் கூட மிகவும் பிரபலமானது. அந்த தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செய்முறை

மாங்காய் ரசம்

மாங்காய் ரசம் கூட சூப்பராக இருக்கும். நீங்கள் மாங்காய் பிரியர் என்றால், உங்களுக்கு மாங்காய் கிடைக்கும் போது அதனை ரசம் செய்து சுவைத்துப் பாருங்கள்.

செய்முறை

கொள்ளு ரசம்

உடலின் வலிமையை அதிகரிக்க கொள்ளு உதவும். அத்தகைய கொள்ளு சிலருக்கு பிடிக்காது. ஆனால் அதனை ரசம் செய்து சாப்பிட்டால், நிச்சயம் அதன் சுவை பிடிக்கும்.

செய்முறை

மைசூர் ரசம்

மைசூர் பருப்பை கடைந்து மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மைசூர் பருப்பைக் கொண்டு ரசம் செய்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். இங்கு அந்த மைசூர் பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

எலுமிச்சை ரசம்

வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சையைக் கொண்டுக் ரசம் செய்து சாப்பிடலாம். இதுவும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். உங்களுக்கு எலுமிச்சையைக் கொண்டு ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

செய்முறை

உடுப்பி ஸ்டைல் தக்காளி ரசம்

கர்நாடகாவில் உடுப்பி ஸ்டைல் தக்காளி ரசம் மிகவும் பிரபலம். உங்களுக்கு இந்த உடுப்பி ஸ்டைல் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 South Indian Rasam Recipes

Here is a collection of south indian rasam recipes. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter