For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுகப்பிரசவத்திற்கான டிப்ஸ்களும்... அறிவுரைகளும்...

By Super
|

பெண் என்ற பிறவி முழுமை அடைவது தாய்மையை அடையும் போது தான். ஒரு தாய் தான் கருவுற்றிருப்பது தெரிந்தது முதல் அதனைப் பேணி பாதுகாக்க பெரிதும் பாடுபடுகிறாள். ஒவ்வொரு செயலையும் செய்யும் போது, அதிக கவனம் செலுத்துகிறாள். முதல் மாதம் தொடங்கி, பிரசவம் முடியும் வரை தன் குழந்தையை சுமக்கும் தாய் தெய்வத்திற்கு சமம்.

இன்றைய பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லும் பெண்கள் தான். அவர்கள் குழந்தையையும் சுமந்து கொண்டு வேலைக்குச் செல்வது மிகவும் கடினம். அப்படி இருந்தும், குழந்தையைச் சுமக்கும் காலத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. அதனால் தான் அறுவை சிகிச்சை முலம் பிறக்கும் குழந்தைகள் அதிகரிக்கின்றன.

மேலும் இன்றைய பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் சுகப்பிரசவம் தான் எப்போதும் சிறந்தது. அப்படி இயற்கையான சுகப்பிரசவ முறையில் குழந்தை பெற்று கொள்ள பிரசவத்திற்கு முன் பெண்கள் செய்ய வேண்டியதை பற்றி டெல்லியை சேர்ந்த ஒரு மருத்துவர் சில டிப்ஸ் தந்திருக்கிறார். இப்போது அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Childbirth Tips and Pregnancy Advice

To help you avoid a C-section pregnancy and to ease the process of natural childbirth, Gynaecology from Delhi shares important tips for natural childbirth.
Desktop Bottom Promotion