For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

By Boopathi Lakshmanan
|

விறுவிறுப்பான கர்ப்ப காலத்திற்கு பின் தாய்மையை ஆனந்தமாக எண்ணி மகிழும் இந்த தருணங்களில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய காரியமாக உள்ளது. சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சை பிரசவமாக இருந்தாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. முக்கியமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் தையல் ஆறுவதற்கும் சீக்கிரம் குணமடைவதற்கும் நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வகைகள் அவர்களுக்கு வாயு தொல்லை, மலச்சிக்கல் மற்றும் எந்த வித செரிமாண கோளாறுகள் கொடுக்கமாலும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இதற்கு உணவும் ஒரு வகையில் காரணமாகும். நாம் இந்த பகுதியில் பிரசவ அறுவை சிகிச்சைக்கு பின் என்ன உணவு உண்ணலாம் என்பதை குறித்துப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Consume Post C-Section

There are many foods that should be included in a post C-section diet, while there are some others that should be avoided. A healthy diet after caesarean delivery can contribute much to your physical and mental health. If you are searching for a diet after a caesarean delivery, here is a useful list.
Desktop Bottom Promotion