For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் சுத்தமாக இருக்க சில டிப்ஸ்...

By Maha
|

பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், உடலில் நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். மேலும் 10 மாதத்திற்கு பின் உடலானது சாதாரண நிலைக்கு மாறும் நிலையில் இருப்பதால், ஒவ்வொரு பெண்ணும் பிரசவம் முடிந்த பின் தம்மை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுவாரஸ்யமான வேறு: தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஆனால் பலர் குழந்தை பிறந்த பிறகு, குழந்தையை கவனமாக பார்த்துக் கொண்டு, தங்களை கவனித்துக் கொள்ளமாட்டார்கள். அப்படி பெண்கள் தங்களை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால், அது குழந்தைக்கும் தான் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும். எனவே ஒவ்வொரு பெண்ணும், பிரசவத்திற்கு பின், ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதுப்போன்று வேறு சில: பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

இப்படி சுத்தமாக இருப்பது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது. சரி, இப்போது பிரசவம் முடிந்த பெண்கள் தங்களை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒருசிலவற்றைக் கொடுத்துள்ளோம். அவை உங்களுக்கு சிரிப்பாகவும், சாதாரணமாகவும் இருந்தாலும், இப்படி இருப்பது தான் சிறந்ததும், ஆரோக்கியமானதும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion