For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

By Maha
|

பல பேருக்கு இரண்டாம் முறையாக கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது தான், யோசிக்கவே ஆரம்பிப்பார்கள். அவ்வாறு இண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது, கருத்தரிக்க முடியவில்லையெனில், அதற்கு காரணம் மலட்டுத்தன்மை தான்.

ஏனெனில் முதன்முறையாக கருத்தரித்தப் பின்னர், இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது, நிச்சயம் எளிதில் கருத்தரிக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் முதல் குழந்தைக்கு பின்னர் கூட மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இருப்பினும், இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில், இந்த பிரச்சனையை பெரும்பாலும் எளிதில் குணப்படுத்திவிடலாம். எப்படியெனில் ஏற்கனவே குழந்தை பிறந்திருப்பதால், இரண்டாவ்து குழந்தைக்கு முயற்சிக்கும் போது ஏற்படும் பிரச்சனையானது அவ்வளவு கஷ்டமானதாக இருக்காது. குறிப்பாக இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் தான் இத்தகைய பிரச்சனை ஏற்படும்.

இப்போது இந்த பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று குறிப்பிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes Of Secondary Infertility Problems | இரண்டாவது முறையாக கர்ப்பமாக முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

You may face secondary infertility problems together as a couple. Here are some of the main reasons why you may have trouble conceiving a baby for the second time.
Story first published: Friday, May 17, 2013, 17:11 [IST]
Desktop Bottom Promotion