Just In
- 53 min ago 100 ஆண்டுகள் கழித்து மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
- 1 hr ago சாணக்கிய நீதி படி உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் தாங்க முடியாத பணக்கஷ்டம் வரப்போகுதுனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago 1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில இப்படி ஒரு டிபன் செய்யுங்க.. டேஸ்ட்டா இருக்கும்..
- 10 hrs ago மீன ராசியில் உதயமாகும் புதன்: இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப்போகுது...
Don't Miss
- News திருச்சியை அசால்ட்டாக தட்டி தூக்கும் துரை வைகோ.. கள நிலவரம் சொல்வது என்ன? தீப்பெட்டி வெல்லுமா?
- Movies என்னையே செலக்ட் செய்திருக்கிறாரே.. அவர் டேஸ்ட் எப்படி இருக்கும்?.. கணவர் பற்றி லட்சுமி ஓபன் டாக்
- Technology செதுக்கி வச்சிருக்கான் சீனாக்காரன்.. 64ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி அட்மாஸ்.. 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
- Sports RCB vs SRH : எல்லை மீறிப் போன ஆர்சிபி வீரர்கள்.. "நல்ல வார்த்தையில்" திட்டிய விராட் கோலி.. கதறிய ரசிகர்கள்
- Automobiles டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
இளம் தாய்மார்களே! உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!
இளம் தாய்மார்களே! உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!
பாடல் என்பது நமது வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒன்றாகும்.. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பாடல்கள் பாடப்படுகின்றன.. இந்த தாலாட்டு பாடல்கள் நாட்டுப்புற பாடல் வகைகளில் ஒன்றாகும். குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடல் என்று இருப்பது போல இந்த நாட்டுபுறப்பாடல்களில் பல வகைகள் உள்ளன..
இதில், தாலாட்டுப்பாட்டு, விடுகதைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வள்ளைப்பாட்டு, கண்ணன்பாட்டு, நடவுப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, பரிகாசப்பாட்டு, கும்மிப்பாட்டு, ஏசல்பாட்டு, வேல்பாட்டு, இசைப்பாட்டு போன்றவை அடங்கும்.. இன்றைய மாறிவரும் நவீன உலகில் இந்த நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் இவைகள் தான் நமது அடையாளம்!
நாம் குழந்தைகளாக இருந்த போது நமது பாட்டி நம்மை, இசை இல்லாத அந்த தாலாட்டு பாடலை பாடி நம்மை உறங்க வைத்திருப்பார்.. நாமும் அதை கேட்டுக் கொண்டு மெய் மறந்து பாடியிருப்போம்.. அந்த பாடலை நமது பாட்டி மற்றும் அம்மா பாடும் போது நமக்காக மட்டுமே எழுதப்பட்டு பாடப்படுவது போன்ற ஒரு உணர்வு இருக்கும்.. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இந்த அனுபவம் கிடைப்பதில்லை...!
ஏனென்றால் இன்றைய நவீன பெண்கள் பலருக்கும் இந்த தாலாட்டு பாடல்கள் தெரிவது கிடையாது.. குழந்தைகளின் கைகளில் யூ-டியூப் வீடியோ போட்டு கொடுத்து விடுகின்றனர்.. ஆயிரம் தான் தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும், நம் வாயால் நம் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது போல ஒரு இனிமையும் சுகமும் எதில் வரும்? எனவே இன்றைய தலைமுறை பெண்களும் தாலாட்டு பாடலை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.. இதனை பாட எந்த வித கூச்சமும் பட அவசியமில்லை.. இந்த பகுதியில் உங்களது குழந்தைகளுக்கான முத்தான தாலாட்டு பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. இவற்றை படித்து பாடி உங்களது குழந்தையை தூங்க வையுங்கள்..!