For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளை தூங்க வைக்க சில யோசனைகள்!!!

By Boopathi Lakshmanan
|

உங்கள் குழந்தையின் உடல் மற்றும் மன ரீதியான நலத்திற்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. இதன் மூலம் இப்பொழது தான் நடக்கத் துவங்கியிருக்கும் உங்கள் குழந்தையின் தூக்கம் பற்றிய கவனம் பன்மடங்கு அதிகரிக்கிறது. நீங்கள் அவருக்கு முறையான படுக்கை மற்றும் தூங்கும் வசதிகளை செய்து தர முடிவெடுக்கும் போது உங்கள் முன் பல கேள்விகளும், குழப்பங்களும் இருக்கும். அவை குழந்தை தூங்கும் முறையைப் பற்றியோ, அவர்களை தூங்குவதற்கு பழகச் செய்ய பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியோ அல்லது தூங்குவதற்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியதாகவோ இருக்கலாம்.

இது போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டால், நீங்கள் மட்டும் தனியாக இவற்றை எதிர்கொள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தான் உங்கள் குழந்தையை சரியான தூங்க வைக்க உங்களுக்கு சில அறிவுரைகள் தேவைப்படும் நேரம். நடக்கும் குழந்தைகளை தூங்க வைக்க ஒரு நிலையான வழிமுறை என்று எதுவும் இல்லை. அது ஒவ்வொரு குழந்தையின் தேவை மற்றும் ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும்.

புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை தூங்க வைப்பது விளையாட்டாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும். இது போன்ற சூழல்களை நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும் சில வழிமுறைகளை இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For Bedtime Routines In Toddlers

Following innovative tips for bedtime routine will make the time fun and interesting. Here are some essential tips for bedtime routine of toddler, which will help you handle the situation with less effort.
Story first published: Thursday, December 12, 2013, 19:37 [IST]
Desktop Bottom Promotion