For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவுகள்!!!

By Super
|

பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான மற்றும் எளிதில் ஜீரணமாகும் படியான உணவுகளையே கொடுக்க விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமான உணவு தயாரித்தலில்திட்டமிடுதல் என்பது தேவைப்படுகிறது. அதிலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு, கடினமான வேலைக்கு நடுவில் குழந்தைகளை, பள்ளியில் இருந்து சரியான நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வருவதே கடினமாக இருக்கும்.

அதனால் வீட்டிற்கு வந்ததும் பதப்படுத்தப்பட்ட உணவான மாக்ரோனி மற்றும் சீஸ் அல்லது பீட்சா போன்ற உணவுகளை மட்டுமே ஒவ்வொரு உணவு நேரத்திலும் குழந்தைக்கு உணவிட முடிகிறது. அதற்காக கவலை பட தேவையில்லை. ஏனெனில் அந்த மாதிரியான நேரத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வண்ணமயமான, சுவையான மற்றும் சத்துக்கள் நிரம்பிய சூப்பர் உணவுகளான முட்டை, நட்ஸ், பழங்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

ஒரு பெற்றோர் என்ற முறையில், ஒருவர் தன் குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அதே நேரத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கான சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும். அதிலும் சூப்பர் உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் ஏராளம் உள்ளன. ஆகவே இப்போது குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளைக் கொடுத்தால் நல்லது என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Babies and Toddlers Superfoods

As a parent, you want to provide foods that nourish your child while promoting brain and body development. Super foods contain antioxidants, vitamins, minerals, fiber, healthy amounts of fats, carbs and proteins.
Desktop Bottom Promotion