For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருக்கலைப்பிற்கு பிறகு ஆரோக்கியம் மேம்பட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

கருக்கலைப்பிற்கு பிறகு உண்ண வேண்டிய சத்தான உணவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

By Lakshmi
|

கருக்கலைப்பிற்கு பின்னர் பெண்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர, தங்களது உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிது அவசியம். இந்த அறுவை சிகிச்சை சிறியதாக இருப்பினும், இதனால் உடலில் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அதிக இரத்தப்போக்கு, இரும்புச்சத்து, வைட்டமின் பி12, பி9, பி2 ஆகிய சத்துக்கள் உடலில் குறைந்து உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன.

எனவே கருக்கலைப்பினால் உண்டாகும் இரத்தசோகையை தடுக்க உடலுக்கு போதுமான அளவு சத்துக்கள் தேவைப்படுகிறது. இங்கே கருக்கலைப்பு செய்தவர்களுக்கான சத்தான உணவு பழக்க முறை கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

after abortion diet

here are the some diet plans after abortion
Story first published: Wednesday, May 24, 2017, 18:39 [IST]
Desktop Bottom Promotion