For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாமதமாக கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

By Maha
|

தற்போதைய காலத்தில் திரைநட்சத்திரங்கள் பலர் 40 வயதிற்கு மேல் கருத்தரித்து, குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் இது அனைவருக்குமே நடக்கும் என்று நினைக்க வேண்டாம். 40 வயதிற்கு மேல் கருத்தரித்தால், ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்காக கர்ப்பமாகவே முடியாது என்பதில்லை. ஆனால் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தால், ஒருசில பிரச்சனைகள் வரக்கூடும். அதைப் பற்றி அனைவருமே தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

ஏனெனில் தற்போது பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்தபின்னர் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். மேலும் நல்ல நிலையை அடைய 35-40 வயதாகிவிடுகிறது. இதற்கு பின்னர் முயற்சித்தால், உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அத்தகைய ஒத்துழைப்பு சிலருக்கு இருக்கும், சிலருக்கு இருக்காது. ஏனெனில் 35 வயது வந்தாலே, உடலில் பல மாற்றங்கள் நிகழும். மேலும் இந்த வயதில் தான் பல நோய்கள் உடலை எளிதில் தாக்கும்.

இப்போது தாமதமாக குழந்தையைப் பெற்றுக்கொள்ள நினைத்தால், என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Problems of Having A Late Pregnancy

Nowadays we see many celebrities getting pregnant at 40 and giving birth easily. However, things may not be as rosy as you assume. Becoming pregnant after 40 or even later might have been made possible by advancements in science but a late pregnancy comes with its set of problems. Here are some of the problems associated with late pregnancy that you must know.
Story first published: Friday, June 7, 2013, 14:20 [IST]
Desktop Bottom Promotion