For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாவதற்கான வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள்!!!

By Maha
|

பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர். இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு சீக்கிரமே இறுதி மாதவிடாயானது ஏற்படுவதால், விரைவில் திருமணம் செய்து, கருத்தரிப்பதே சிறந்தது. சிலர் 40 வயதிலும் கருத்தரித்து குழந்தை பெற்றுள்ளார்களே என்று கேட்கலாம். ஆம், உண்மை தான், ஆனால் அது அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே ஆகும். ஆகவே பெண்ணிற்கு வரப்பிரசாதமான கருத்தரித்தலை பெற வேண்டுமெனில், சரியான வயதில் திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்வதே சரியானதாகும்.

இப்போது இறுதி மாதவிடாய் நெருங்கி, கருத்தரிப்பது கடினம் என்ற நிலை ஏற்படுவதற்கான சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Your Biological Pregnancy Clock Ticking | கர்ப்பமாவதற்கான வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள்!!!

Most careerist women get married in their thirties. However, your biological clock for pregnancy will not wait for your career to get settled. It will tick on at its own pace. Here are some signs will tell you that your biological clock for pregnancy is ticking away.
Story first published: Monday, May 20, 2013, 15:58 [IST]
Desktop Bottom Promotion