For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாம்பத்ய வாழ்க்கையை சீர்குலைக்கும் உணவு பொருட்கள்!!!

By Super
|

எங்கு பார்த்தாலும், விவாகரத்து, குடும்ப சண்டை மற்றும் கணவன்-மனைவிக்கு இடையே மோதல்கள் என நாளிதழ்களிலும், கண்முன்னும் பார்க்கும் 21-ம் நூற்றாண்டில், இன்னமும் சமுதாயம் அமைப்பு உடையாமல் பாதுகாக்கும் அம்சமாக குடும்பம் உள்ளது. சமூக அமைப்பு உடையாமல் இருப்பதற்கு கணவன் மனைவியிடம் இருக்கும் அன்யோன்யமான உறவும் காரணமாக உள்ளது.

அன்யோன்யமான உறவிற்கு மனப்பூர்வமான உறவு மட்டுமல்லாமல், உடல் பூர்வமான தாம்பத்ய உறவும் இன்றியமையாது உள்ளது. சில சச்சரவுகளை பெரிது படுத்தப்படாமல், பள்ளியறைகளிலேயே பேசி முடிக்கப்படுவதும், ஆண் பெண் இடையே உள்ள இனக்கவர்ச்சியாலும் உறவு வலுப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பாலுணர்ச்சியை அதிகரிக்கும் 7 முக்கிய எண்ணெய்கள்!!!

இந்த வகையில் கணவன் மனைவி இடையேயான தாம்பத்ய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொருட்டு ஆரோக்கியமான உணவுகளை புதிது புதிதாக, பல்வேறு நபர்களின் ஆலோசனைகளுடன் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் டார்க் சாக்லெட் மற்றும் பாதாம், பாலுணர்வை மிகவும் தூண்டும் உணவுகள் என தெரிந்து வைத்திருக்கும் அதே வேளையில், வேறு சில உணவுகள் பாலுணர்வுக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுவாரஸ்யமான வேறு: உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஏனெனில் தாம்பத்ய வாழ்க்கைக்கான ஆவலையும் மற்றும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பையும் குறைக்கும் தன்மை கொண்ட இந்த உணவுகளை தெரிந்து கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Surprising Foods that Kill Your Sex Life

While we know that dark chocolate and almonds are great aphrodisiac, there are certain foods that can have just the opposite effect on your mood. It is important for you to know about the foods that can naturally ruin your sex-drive and harm your reproductive health as well.
Desktop Bottom Promotion