For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரட்டை குழந்தைகள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!!

By John
|

குழந்தைகள் என்றாலே சந்தோஷம் தான். எவ்வளவு கடினமான தருணங்களையும் கூட நமது குழந்தையின் முகத்தில் மலரும் அந்த மழலை சிரிப்பை கண்டால் துரத்தி விரட்டிவிடலாம். அதுவே, இரட்டை குழந்தைகள் என்றால் கூறவே வேண்டாம், கண்ணா ரெண்டாவது லட்டு'வ யார் தான் வேண்டாம் என்று மறுப்பார்கள்.

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க...

இரட்டையர்கள் சேட்டையிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பார்கள். அதுவும் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்கள் என்றால் தலை வலியும் கூட இரண்டு மடங்கு வந்துவிடும். குறும்பு செய்வது எல்லாம் அவர்களுக்கு கரும்பு சாப்பிடுவதை போல. இப்படி இருக்கும் இரட்டையர்கள் சார்ந்த சில ஆச்சரியமூட்டும் விஷயங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா.....

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று தெரிந்து கொள்ள ஆசையா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fascinating Facts About Twins

Do you know about the Fascinating Facts about Twins? read here.
Story first published: Friday, June 26, 2015, 15:32 [IST]
Desktop Bottom Promotion