For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 உண்மைகள்!!!

By Nithya Devi Muthuraman
|

இரட்டைக் குழந்தைகள் என்பது பொதுவாக அனைவரின் ஆவலை தூண்டக்கூடிய ஒரு விஷயமாகும். பெரும்பாலானோருக்கு இது ஆர்வம் மற்றும் மர்மம் நிறைந்ததாகக் கூடத் தோன்றும். இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மர்மங்கள் மற்றும் தவறான புரிதல்களை கண்டறிந்து, அவற்றிற்கான உரிய பதில்களை அறிவோம் வாருங்கள்!

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்!!!

இங்கு இரட்டையர்களைப் பற்றி அவ்வளவாக வெளியே அறியப்படாத சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Facts About Twins You Might Not Know

Twin babies are intriguing. They have been a source of curiosity and mystery to many. People carry many myths regarding twins. Let’s know, and discover these mysteries and misconceptions about twin babies and answer them.
Story first published: Wednesday, March 12, 2014, 16:23 [IST]
Desktop Bottom Promotion