For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் வினோதமான நினைவிடங்கள்!

இங்கு உலகின் வினோதமான நினைவிடங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

உலகில் நினைவிடங்களுக்கு பஞ்சமே இல்லை. அதிலும் இந்தியாவில் கூறவே வேண்டாம். நினைவிடம் என்றாலே அழகாக, வரலாற்று சிறப்பமிக்க வடிவங்களில் தான் இருக்கும். பார்த்தாலே வியக்கும் படி இருக்கும்.

ஆனால், உலகின் சில இடங்களில் அமைந்திருக்கும் இந்த நான்கு நினைவிடங்கள், சற்றே புருவத்தை உயர்த்தும் வகையில் வினோதமாக அமைந்திருoக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்ஹெஞ்!

கார்ஹெஞ்!

இந்த நினைவிடம் மிகவும் பழமையானது எல்லாம் இல்லை. 1987-ல் ஒரு சோதனை கலைஞரால் அமைக்கப்பட்டது தான் இந்த கார்ஹெஞ். இது அமெரிக்காவின் அல்லையன்ஸ், நெப்ராஸ்கா பகுதியில் இருக்கிறது. மனித உரு கொண்ட ஸ்டோன்ஹெஞ் போல கார்களை வைத்து இவர் இதை உருவாக்கியுள்ளார்.

Image Courtesy

ஃப்லோரளிஸ் ஜெனரிகா பியௌநோஸ் எர்ஸ், அர்ஜென்டினா!

ஃப்லோரளிஸ் ஜெனரிகா பியௌநோஸ் எர்ஸ், அர்ஜென்டினா!

பெரிய பூ போன்ற வடிவில் இருக்கும் இந்த நினைவிடம் காலையில் பூத்து, மாலையில் சூரிய அஸ்தமனம் ஆகும் போது மூடிக்கொள்ளும். விரியும் போது 105 அடியும், மூடிக் கொள்ளும் போது 175 அடி உயரமும் இது இருக்கிறது.

Image Courtesy

விக்டோரியா வே விக்ளோ, அயர்லாந்து!

விக்டோரியா வே விக்ளோ, அயர்லாந்து!

அயர்லாந்தில் இருக்கும் கவுண்டி விக்ளோஎனும் இடத்தில் அமைதிருக்கிறது இந்த விக்டோரியா வே பார்க். இங்கு சில வினோதமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

Image Courtesy

டோடம் லேவன், பெல்ஜியம்!

டோடம் லேவன், பெல்ஜியம்!

பெல்ஜியத்தில் உள்ள ஹிஸ்டாரிக் பல்கலைகழக நூலகத்தின் எதிரே அமைந்துள்ளது இந்த நினைவிடம். இங்கு ஜேன் பாப்ரே எனும் பெல்ஜியன் கலைஞர் ஒரு பூச்சியின் உடலை வடிவமைத்து வைத்துள்ளார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World’s Strangest Monuments And Statues

World’s Strangest Monuments And Statues
Story first published: Tuesday, February 21, 2017, 15:57 [IST]
Desktop Bottom Promotion