சசிகலா ஜெயலலிதாவாக மாறிய அந்த 6 தருணங்கள்!

இங்கு சசிகலா ஜெயலலிதாவாக மாறிய அந்த ஆறு தருணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவிடம் பல்வேறு தருணங்களில் ஜெயலலிதாவின் சாயல், அவரது உருவ தோற்ற ஒற்றுமைகள் காணப்பட்டன. ஜெயலலிதா போன்ற உடை உடுத்துவது, பொட்டு வைத்துக் கொள்வது, அவரை போன்றே மோதிரம், கை கடிகாரம், காதணி, ஏன் போட்டோ போஸ் சிலவன கூட ஜெயலலிதாவை போன்றே சசிகலா கொடுத்திருந்தார்.

இதோ, ஜெயலலிதாவாக மாறிய சசிகலாவின் அந்த ஆறு தருணங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணத்தின் போது...

திருமணத்தின் போது...

தத்துப்பிள்ளை திருமணத்தின் போது பட்டுப்புடவை, தங்க நகையில் ஒரே மாதிரி தோன்றிய ஜெயா, சசிகலா.

இரட்டை இலை சின்னம்!

இரட்டை இலை சின்னம்!

ஜெயலலிதா போலவே பச்சை புடவை உடுத்தி அதே போன்று இரட்டை இலை சின்னத்தை காண்பித்த சசிகலா...

அதே பாணி...

அதே பாணி...

ஜெயலலிதாவை போன்று அதே பாணி...

கும்பிடு!

கும்பிடு!

தொண்டர்களை பார்த்து கைக்கூப்பி கும்பிடுவதில் கூட ஜெயலலிதா பாணி, தோற்றத்தை காபி அடித்திருந்தார் சசிகலா.

இன்னும் சில...

இன்னும் சில...

போஸ் கொடுப்பது மட்டுமல்ல, உருவ தோற்றத்திலும் சசிகலா ஜெயாவாக மாறியதை சுட்டிக்காட்டும் சில குறிப்புகள்...

தோற்ற ஒற்றுமை #1

தோற்ற ஒற்றுமை #1

காதணிகள்...

தோற்ற ஒற்றுமை #2

தோற்ற ஒற்றுமை #2

மோதிரம்...

தோற்ற ஒற்றுமை #3

தோற்ற ஒற்றுமை #3

திலகம்...

தோற்ற ஒற்றுமை #4

தோற்ற ஒற்றுமை #4

கை கடிகாரம்...

மேக்கப்

மேக்கப்

இது மட்டுமின்றி ஜெயலலிதாவை போன்றே ஹேர் டை, மேக்கப்பும் செய்துக் கொண்டிருந்தார் சசிகலா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Times When Sasikala Change Over as Jayalalitha

Times When Sasikala Change Over as Jayalalitha
Please Wait while comments are loading...
Subscribe Newsletter