For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் ஒன்று என்று நினைக்கும் சில ஆங்கில வார்த்தைகளின் உண்மையான பொருள் என்ன தெரியுமா?

இங்கு சில பொருட்கள் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கான உண்மையான பொருள் அல்லது அர்த்தம் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

|

உலகிலேயே எப்போதும் குழப்ப மனநிலையில் இருப்பது தான் மிகவும் மோசமானது. அது குறிப்பிட்ட வார்த்தை ஆகட்டும் அல்லது பொருள் ஆகட்டும். நாம் ஒரே பொருள் அல்லது அர்த்தம் என நினைத்துக் கொண்டிருக்கும் சில, உண்மையில் வெவ்வேறானவை என்பது தெரியுமா?

Things Most Of Us Think Are The Same But Actually Aren’t

Image Courtesy

இக்கட்டுரையில் சில பொருட்கள் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கான உண்மையான பொருள் அல்லது அர்த்தம் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் குழப்பதைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Weather Vs Climate

Weather Vs Climate

Weather (வெதர்) என்பது குறிப்பிட்ட இடத்தில் உள்ள தற்காலிக காலநிலை.

Climate (க்ளைமேட்) என்பது குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலம் வரை இருக்கும் காலநிலை.

Turtle Vs Tortoise

Turtle Vs Tortoise

Turtle எப்போதும் பெரும்பாலும் நீரில் தான் இருக்கும்.

Tortoise தரைப்பகுதியில் அதிகமாக வாழும்.

Great Britain Vs United Kingdom

Great Britain Vs United Kingdom

Great Britain என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளைக் கொண்டது.

United Kingdom என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதிகளைக் கொண்டது.

Pill Vs Tablet

Pill Vs Tablet

Pill என்பது வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவிலான கேப்ஸ்யூல்.

Tablet என்பது ரசாயன பொடிகள் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் செய்யப்படுவது.

Shrimp Vs Prawn

Shrimp Vs Prawn

Shrimp என்பது இரண்டு கூரெலும்புகள் என ஐந்து ஜோடி கால்களைக் கொண்டிருக்கும்.

Prawn என்பது 3 கூரெலும்புகள் என ஐந்து ஜோடி கால்களைக் கொண்டிருக்கும்.

Butter Vs Margarine

Butter Vs Margarine

Butter என்பது பாலால் ஆனது.

Margarine என்பது காய்கறி எண்ணெயால் ஆனது.

Orange Vs Tangerine

Orange Vs Tangerine

Orange என்னும் பழம் கோள வடிவத்தில் இருக்கும்.

Tangerine என்னும் பழத்தின் இரு முனைகளும் சற்று வளைந்து இருக்கும்.

Jam Vs Jelly

Jam Vs Jelly

Jam என்பது பழங்களால் ஆனது.

Jelly என்பது பழச்சாறுகளால் ஆனது.

Eraser Vs Rubber

Eraser Vs Rubber

Eraser என்பது பென்சில் எழுத்துக்களை அழிக்க பயன்படுத்தப்படுவது.

Rubber என்பது காண்டம்.

Biscuit Vs Cookies

Biscuit Vs Cookies

Biscuit என்பது முறுமுறுப்பாக இருக்கும்.

Cookies என்பது பல்வேறு பிஸ்கட்டுகள் சேர்ந்தது மற்றும் மென்மையாக இருக்கும்.

Cupcake Vs Muffin

Cupcake Vs Muffin

Cupcake-களில் ஐசிங் இருக்கும்.

Muffin-களில் ஐசிங் இருக்காது.

Mushroom Vs Toadstool

Mushroom Vs Toadstool

Mushroom சாப்பிடக்கூடியவை.

Toadstool நஞ்சு நிறைந்தவை.

Tofu Vs Paneer

Tofu Vs Paneer

Tofu என்பது சோயாவால் ஆனது.

Paneer என்பது பாலால் ஆனது.

Rabbits Vs Hares

Rabbits Vs Hares

Rabbits பொந்துகளில் குட்டிகளை ஈன்றெடுக்கும்.

Hares நிலத்தின் மேல் குட்டிகளை ஈன்றெடுக்கும்.

Alligators Vs Crocodiles

Alligators Vs Crocodiles

Alligator என்பவை முதலை வகை தான். ஆனால் இதன் முகவாய் U வடிவில் இருக்கும்.

Crocodile-களின் முகவாய் V வடிவில் இருக்கும்.

Mouse Vs Rat

Mouse Vs Rat

Mouse என்பது எலியை விட மிகவும் சிறிய அளவில் இருக்கும்.

Rat என்பது 18 செ.மீ முதல் 25 செ.மீ வரை இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Most Of Us Think Are The Same But Actually Aren’t

There's nothing worse than mass confusion - be it about a particular word, object or religion. Here are some things most of us think are the same but actually aren't.
Desktop Bottom Promotion