இதை ஏன் மக்கள் உலகின் அபாயகரமான டாய்லெட் என்கிறார்கள் தெரியுமா?

உலகின் மிகவும் அபாயகரமான டாய்லெட் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதப்படிங்க!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் அபாயகரமான விலங்கு, நோய், வைரஸ், இடங்கள், இராணுவம், கொள்ளைக்காரர்கள் என பலவற்றை நாம் கண்டிருப்போம், படித்திருப்போம். ஆனால், கழிவறையில் என்னைய்யா அபாயகரம் என யோசிக்கிறீர்களா? இருக்கிறது.

சைபீரியாவின் மலை உச்சியில் அமைத்திருக்கும் இந்த கழிவறை மெய்யாகவே அபாயகரமானது தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
8,500 அடி!

8,500 அடி!

8,500 அடி உயரத்திற்கு மேல் வானில் கழிவறை என்றால் குடல் கூட சரியாக இயங்காது. அவசரமாக இருந்தால் செரிமானம் நடக்காது. அச்சம் மட்டுமே தொற்றிக் கொள்ளும் உடல் முழுவதும்.

Image Courtesy

காற்றிலே கழிக்கின்றனர்!

காற்றிலே கழிக்கின்றனர்!

சைபீரியாவின் அல்தை மலை உச்சியில் உள்ள வானிலை நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள் காற்றிலே தான் பிஸ் அடிக்கின்றனர். ஆம், உண்மையாக தான்.

Image Source

மரத்தால் ஆன கழிவறை!

மரத்தால் ஆன கழிவறை!

மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கழிவறை, ஒரு பலகையின் உதவியோடு அந்தரத்தில் நிற்கிறது. இங்கு தான் ஆராய்ச்சியாளர்கள் சிறுநீர், மலம் கழிக்க வேண்டும். கழிவை வெளியேற்றுவதில் ஒரு தனி அனுபவம் வேண்டும் என்றால் நீங்கள் இங்கு தான் போக வேண்டும்.

Image Courtesy

தைரியம் வேண்டும்!

தைரியம் வேண்டும்!

கழிவறைக்குள் நுழைய ஓரிரு அடிகள் நடந்து செல்ல வேண்டும். அந்த பலகையில் அந்த மிக குறைந்த அடிகளை கடக்கவே நமக்கு அதீத தைரியம் வேண்டும் என்பது தனிக்கதை.

மேலும், அங்கு வெட்பநிலை -50 டிகிரி என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Image Courtesy

காணொளிப்பதிவு!

உலகின் மிகவும் அபாயகரமான டாய்லெட்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The World’s Most Dangerous Toilet!

The World’s Most Dangerous Toilet!
Story first published: Tuesday, January 31, 2017, 16:19 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter