For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் குறுகிய காலம் முதலமைச்சர் பதவி வகித்தவர்கள்!

இங்கு தமிழ்நாட்டில் குறுகிய காலம் முதலமைச்சர் பதவி வகித்தவர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

மாநிலத்தில் அவசர நிலை ஏற்படும் போது, பெரும்பான்மை பலம் தவறும் போது, முதலமைச்சர் பதவியில் இருப்பவர்கள் காலமான காரணத்தினால் மற்றும் முதலமைச்சர் சிறை சென்ற காரணத்தால் என தமிழகத்தில் சில தருணங்களில் குறுகிய காலம் முதலமைச்சராக இருந்து சிலர் ஆட்சி செய்துள்ளனர். அவர்களை பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலம்: 7 நாட்கள்!

காலம்: 7 நாட்கள்!

நபர்: வி.ஆர் நெடுஞ்செழியன்!

கட்சி: தி.மு.க.

தேர்தல்: 1967 - மாநில சட்டசபை தேர்தல்.

அறிஞர் அண்ணா இறந்த பிறகு பிப்ரவரி 3, 1969-ல் இருந்து பிப்ரவரி 10, 1969 வரை ஏழு நாட்கள் மட்டும் முதல்வராக இருந்துள்ளார் வி.ஆர். நெடுஞ்செழியன் அவர்கள்.

Image Courtesy

காலம்: 8 நாட்கள்!

காலம்: 8 நாட்கள்!

நபர்: வி.ஆர் நெடுஞ்செழியன்

கட்சி: அ.தி.மு.க.

தேர்தல்: 1984 - மாநில சட்டசபை தேர்தல்.

எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, டிசம்பர் 24,1987 முதல் ஜனவரி 7,1988 வரை 8 நாட்கள் முதல்வராக பதவி வகித்தார்.

காலம்: 130 நாட்கள்!

காலம்: 130 நாட்கள்!

நபர்: ஜெயலலிதா!

கட்சி: அதி.மு.க.

தேர்தல்: 2001 - மாநில சட்டசபை தேர்தல்.

மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை 130 நாட்கள் முதல்வராக பதவி வகித்தார்.

காலம்: 161 நாட்கள்!

காலம்: 161 நாட்கள்!

நபர்: ஓ. பன்னீர்செல்வம்!

கட்சி: அதி.மு.க.

தேர்தல்: 2001 - மாநில சட்டசபை தேர்தல்.

செப்டம்பர் 21, 2001 முதல் மார்ச் 1, 2002 வரை முதல்வராக பதவி வகித்தார். பிறகு மீண்டும் ஜெயலலிதா அவர்கள் முதல்வர் பதவி ஏற்றார்.

காலம்: 72 நாட்கள்!

காலம்: 72 நாட்கள்!

நபர்: ஓ. பன்னீர்செல்வம்.

கட்சி: அ.தி.மு.க.

தேர்தல்: 2016 - மாநில சட்டசபை தேர்தல்.

ஜெயலலிதா மரணமடைந்த பிறகு டிசம்பர் 6, 2016 முதல் பிப்ரவரி 5,2017 வரை முதலமைச்சராக பதவி வகித்தார். பிறகு பிப்ரவரி 16, 2017 வரையிலும் இடைகால முதல்வராக பதவியில் இருந்தார்.

காலம்: 23 நாட்கள்!

காலம்: 23 நாட்கள்!

நபர்:ஜானகி இராமச்சந்திரன்

கட்சி: அ.தி.மு.க.

தேர்தல்: 1987 - மாநில சட்டசபை தேர்தல்.

எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, 7 ஜனவரி, 1988 முதல் 30 ஜனவரி, 1988 வரை 23 நாட்கள் முதல்வராக பதவி வகித்தார்.

எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி!

கட்சி: அ.தி.மு.க.

தேர்தல்: 2016 - மாநில சட்டசபை தேர்தல்.

நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநர் கூறியது படி, 15 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை காண்பிக்க தவறினால், இவரும் இந்த பட்டியலில் சேரும் நிலை உண்டாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Short Span Chief Ministers of Tamil Nadu

Short Span Chief Ministers of Tamil Nadu
Desktop Bottom Promotion