நெருப்பு பறவையா? வேற்றுகிரக விண்கலமா? வைரலான டாஸ்மேனியா பெண் எடுத்த வீடியோ!

இங்கு நெருப்பு பறவையா? வேற்றுகிரக விண்கலமா? வைரலான டாஸ்மேனியா பெண் எடுத்த வீடியோ பற்றி கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

பல வருடங்களாக உலகின் பல இடங்களில் வேற்றுகிரக விண்கலம் வருகிறது, உலக தாக்க போகிறது என்றும், பல இடத்தில் வேற்றுகிரக விண்கலத்தை பார்த்ததாக கூறப்பட்டு பல படங்கள் மற்றும் வீடியோக்கள் நாம் செய்திகளில் பார்த்திருப்போம்.

அந்த வரிசையில் இது புதியது. ஆம், டாஸ்மேனியாவை சேர்ந்த பெண் ஒருவர் தான் காலை எழுந்ததும் வானில் கண்ட வினோதம் என ஒரு காணொளிப்பதிவை பகிர்ந்துள்ளார். அது நெருப்பு பறவையா? அல்ல வேற்றுகிரக விண்கலமா என்ற விவாதம் மேலோங்கியுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

லீ-ஆன் பீட்டர்ஸ்!

நேற்று டாஸ்மேனியாவை சேர்ந்த லீ-ஆன் பீட்டர்ஸ் அதிகாலை எழுந்து வெளிவந்த நேரம் சூரிய உதயத்தின் போது இதை வானில் கண்டதாகவும், உடனே அதை பதிவு செய்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

நெருப்பு பறவையா? வேற்றுகிரக விண்கலமா?

தென்கிழக்கு டாஸ்மேனியா பகுதியில் அதிகாலை 6.44 மணியளவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டுள்ளனர்.

விண்கல்!

இதை கண்ட மக்கள் சிலர் இதை விண்கல் என்றும் கூறி வருகின்றனர்.

ஏலியன்கள்!

பலரும் இது ஏலியன்களின் வருகை என்றும் கூறி வருகிறார்கள். ஆனால், இது உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. நேற்றில் இருந்து இந்த வீடியோ பதிவு வைரல் ஆகிவருகிறது.

போலீஸ்!

இந்த வீடியோ பதிவை கண்டு, போலீஸ் அந்த பகுதியில் விசாரித்தும் வருகின்றனர்.

விமானம்!

சிலர் அது விண்கல் எல்லாம் இல்லை ஏதோ விமானம் என்றும் கருத்து கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேஷபல் என்ற இணையத்தில் இது 6.30 மணிக்கு டாஸ்மேனியாவை கடந்து செல்லும் எமிரேட்ஸ் EK 448 என்ற விமானம் என்றும் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

It's A Bird? It's A Plane? Viral Video Filmed In Tasmania!

It's A Bird? It's A Plane? Viral Video Filmed In Tasmania!
Story first published: Thursday, March 2, 2017, 15:31 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter