பிரபல இந்திய நடிகைகளின் தந்தைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பிறக்கும் போதே புகழுடன் பிறப்பவர்களை பார்ன் இன் சில்வர் ஸ்பூன் என்பார்கள். சிலவர் ஸ்பூனில் பிறந்த அனைவரும் தங்கள் புகழை தக்கவைத்துக் கொள்வதில்லை. வெகு சிலரே தங்களுக்கான இடத்தைப் பிடித்து பெற்றோர் சிறக்கும் வகையில் வளர்கின்றனர்.

பிரபல தமிழ் நடிகர்களின் தந்தைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரேகா!

ரேகா!

ஜெமினி கணேஷன் - தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன்.

தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே!

பிரகாஷ் படுகோனே - இந்தியாவின் பிரபல முன்னாள் இறகுபந்து விளையாட்டு வீரர்.

வித்யூ லேகா!

வித்யூ லேகா!

மோகன் வி ராமன் - சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர், மற்றும் மேலாண்மை பயிற்சியாளர்.

கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்!

சுரேஷ் - தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்.

கீர்த்தி சுரேஷ் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

இஷா தியோல்!

இஷா தியோல்!

தர்மேந்திரா - இந்தி திரைப்பட சூப்பர்ஸ்டார்!

சோனாக்ஷி!

சோனாக்ஷி!

சத்ருகன் சின்ஹா - முன்னாள் சுகாதார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்.

மேக்னா ராஜ்!

மேக்னா ராஜ்!

சுந்தர் ராஜ் - தென்னிந்தியா நடிகர்!

சோனம் கபூர்!

சோனம் கபூர்!

அணில் கபூர் - இந்தி திரைப்பட நடிகர்!

கரீனா கபூர் - கரிஸ்மா கபூர்!

கரீனா கபூர் - கரிஸ்மா கபூர்!

ரந்தீர் கபூர் - இந்தி திரைப்பட நடிகர்.

ஸ்ருதி ஹாசன் - அக்ஷரா ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் - அக்ஷரா ஹாசன்!

கமல் ஹாசன் - பிரபல இந்திய நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Actresses and Their Celebrity Fathers

Indian Actresses and Their Celebrity Fathers
Story first published: Monday, February 20, 2017, 10:29 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter