For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் மறந்து போன சங்க காலத்து தமிழர் விளையாட்டுக்கள் - 6 முதல் 60 வரை!

6 வயது முதல் 60 வயது வரை ஆண்களுக்கு, பெண்களுக்கு என வகை பிரித்து தமிழர்கள் விளையாடி வந்த சங்க காலத்து போட்டிகள், விளையாட்டுக்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. ஏறுதழுவுதல் என்பது தான் இதன் உண்மை பெயர். இதில் பல வகைகள் இருக்கின்றன. தமிழர்களின் வீரம் மட்டும் என்றில்லாமல், காளைகளின் வீரியமும் குறைந்துவிட கூடாது என்பதற்காகவும் ஏறுதழுவுதல் நடத்திவரப்பட்டது.

நமது சங்க கால இலக்கியங்கள், பாடல்களில் ஒவ்வொரு வயது பிரிவினர்களுக்கும், ஆண்களுக்கு, பெண்களுக்கு என வகைவகையாக பல விளையாட்டுக்கள் இருந்தது அறியப்படுகிறது. ஆனால், அவற்றில் எத்தனை நமக்கு தெரியும்? என்பது தான் பெரிய கேள்வி!

தாத்தா, பாட்டி ; அப்பா, அம்மாவையே மறக்கும் இந்த காலத்தில் இவற்றை எல்லாமா நாம் நினைவில் வைத்திருக்க போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Forgotten Sangam Period Sports and Games of Tamilians

Forgotten Sangam Period Sports and Games of Tamilians
Desktop Bottom Promotion