நாளைய உலகம் இந்த 8 பேரின் கட்டளைக்கு இணங்கி சுழன்றாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது!

உலக மக்களிடம் இருக்கும் செல்வத்தை விட அதிக பணம், சொத்து வைத்திருக்கும் எட்டு பேர் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

இப்போது நமது உலகில் ஏறத்தாழ 750 கோடி மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்ற கணக்கு இருக்கிறது. இதில் அரைவாசி மக்களின் சொத்துக்கணக்கை ஒருப்பக்கம் வைத்து மறுப்பக்கம் வெறும் எட்டு பேரின் சொத்துக்கணக்கை வைத்தால், அந்த எட்டு பேர் தான் அதிக பணம் கொண்டிருக்கிறார்கள்.

Eight People Who Has More Asset Than Rest of People in The World!

அதாவது, 325 கோடி பேரிடம் இருக்கும் பணத்தை விட, இவர்கள் எட்டு பேரிடம் அதிக பணம் இருக்கிறது. உலகில் உள்ள 360 கோடி மக்களின் சொத்து மதிப்பு $409 பில்லியன் டாலர்கள். மறுப்பக்கம் இருக்கும் அந்த எட்டு பேரின் சொத்து மதிப்பு $426 பில்லியன் டாலர்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

சொத்து மதிப்பு: $75 பில்லியன்
வயது : 60
குடியிரிமை : அமெரிக்கா
செல்வத்திற்கான ஆதாரம் : மைக்ரோசாப்ட் நிறுவனம்!

அமான்சியோ ஒர்டேகா

அமான்சியோ ஒர்டேகா

சொத்து மதிப்பு : $67 பில்லியன்
வயது : 79
குடியிரிமை : ஸ்பெயின்
செல்வத்திற்கான ஆதாரம் : இன்டிடெக்ஸ்

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

சொத்து மதிப்பு: $60.8 பில்லியன்
வயது : 85
குடியிரிமை : அமெரிக்கா
செல்வத்திற்கான ஆதாரம் : பிரெக்ஷைர் ஹாத்வே

கார்லோஸ் ஸ்லிம் ஹூலு

கார்லோஸ் ஸ்லிம் ஹூலு

சொத்து மதிப்பு: $50 பில்லியன்
வயது : 76
குடியிரிமை : மெக்சிகோ
செல்வத்திற்கான ஆதாரம் : அமெரிக்கா மோவில், க்ரூபோ கார்சோ.

ஜெஃப் பிஷோஸ்

ஜெஃப் பிஷோஸ்

சொத்து மதிப்பு: $45.2 பில்லியன்
வயது : 53
குடியிரிமை : அமெரிக்கா
செல்வத்திற்கான ஆதாரம் : அமேசான்.காம்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

சொத்து மதிப்பு: $44.6 பில்லியன்
வயது : 32
குடியிரிமை : அமெரிக்கா
செல்வத்திற்கான ஆதாரம் : ஃபேஸ்புக் நிறுவனம்!

லாரி எலிசன்

லாரி எலிசன்

சொத்து மதிப்பு: $43.6 பில்லியன்
வயது : 71
குடியிரிமை : அமெரிக்கா
செல்வத்திற்கான ஆதாரம் : ஆரக்கள் கார்ப்பரேஷன்.

மைக்கேல் ப்ளூம்பெர்க்

மைக்கேல் ப்ளூம்பெர்க்

சொத்து மதிப்பு: $40 பில்லியன்
வயது : 74
குடியிரிமை : அமெரிக்கா
செல்வத்திற்கான ஆதாரம் : ப்ளூம்பெர்க் எல்.பி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight People Who Has More Asset Than Rest of People in The World!

Eight People Who Has More Asset Than Rest of People in The World!
Story first published: Friday, January 27, 2017, 14:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter