For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிற்கே புதிராய் திகழும் ரஷ்யாவின் மர்ம கோட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா?

யார் ஒருவராலும் புரிந்தக் கொள்ள முடியாத வண்ணம் அமைந்திருக்கும் உலகின் புதிராக திகழும் மர்மான கோட்டை.

|

Recommended Video

இது ரஷ்யாவின் மர்மம் விலகாத கோட்டை பற்றிய பதிவு..வீடியோ

உலகில் பல இடங்கள் மர்மதிற்கும், சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்றவையாக திகழ்கின்றன. அவற்றுள் இந்த இடமும் இன்று...

போர் பஜின் (Por-Bajin - Por-Bazhyn - Por-Bazhyng) என அழைக்கப்படும் இந்த இடம் 1300 வருடங்களுக்கு பழமையானது. இது உலகை குழப்பத்தில் ஆழ்த்திய கோட்டை என்றும் கூறலாம். இந்த கோட்டையை சுற்றியுள்ள மர்மத்திற்கு வரலாற்றில் பதிலே இல்லை. இந்த இடம் ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் இருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ளது.

இது கோட்டையா? சிறையா? மடமா? என்ற குழப்பத்தில் இங்கு சென்று வரும் மக்கள் இருக்கின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழப்பம்!

குழப்பம்!

இந்த கோட்டையை முதல் முறை பார்க்கும் போது, இது செவ்வக வடிவலான கோட்டையா? அல்லது சிறைசாலையா? என்ற குழப்பம் எழுகிறது.

ஆனால், ஆய்வாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் இந்த இடத்தின் மீது வெவ்வேறு கருத்துகள் கொண்டுள்ளனர்.

சிலரது நம்பிக்கை...

சிலரது நம்பிக்கை...

சிலர் இந்த இடம் மக்களை ஈர்க்க உருவாக்கப்பட்டதாக இருக்கும் என நம்புகையில், சிலர் இந்த இடம் ஒரு சிறைசாலை தான் அடித்து கூறுகின்றனர். சிலர் இது மடம் அல்லது புனித இடமாக இருக்கலாம், அல்லது வரலாற்று ஆய்வு மையமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யார் கட்டியது?

யார் கட்டியது?

இந்த விசித்திர தீவு யுகூர் ககனேட் (Uighur Khaganate) காலத்தில் 744-840 AD யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது தான் விசித்திரத்தை அளிக்கிறது. இது மனிதர்கள் மற்றும் வணிகம் நடந்த இடங்களில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கிறது.

மேலும்....

மேலும்....

சில ஆய்வுகளின் நிபுணர்கள் இது சீன பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இந்த கோட்டையின் சுவர்கள்இன்னும் பழுதடையாமல் இருக்கிறது.

சைபீரியா!

சைபீரியா!

கடல் மட்டத்தில் இருந்து 7000 மீட்டர் மேல் இந்த கோட்டை சைபீரியாவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள வானிலை மிகவும் கடுமையாக இருக்கிறது. இது மிகவும் குளிராகவும் இருக்கிறது.

ரஷ்ய அதிபர்!

ரஷ்ய அதிபர்!

விளாடிமிர் புடின் இந்த கோட்டையை பற்றி அறிந்து குழப்பம் அடைந்ததாக சில தகவல்கள் கூறுகின்றனர். மேலும் அவர்,"நான் நிறைய இடங்களை கண்டுள்ளேன், ஆனால், இப்படி ஒரு இடத்தை பார்த்ததில்லை.." என கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Mysterious Fortress Has Puzzled The World!

No man has been able to get the details of this mysterious fort that had been built centuries back. The walls of the fortress are well-preserved, while the walls inside are nothing less than rubble.
Story first published: Friday, April 21, 2017, 16:33 [IST]
Desktop Bottom Promotion