சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸ் பற்றிய திடுக்கிடச் செய்யும் உண்மைகள்!

உலகின் கேளிக்கை நகரங்களில் ஒன்று லாஸ் வேகாஸ். பார்ட்டி, சூதாட்டத்திற்கு பெயர் போன இந்நகரைப் பற்றிய திடுக்கிட வைக்கும் உண்மைகள் சில.

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் இளமை வாழ்வை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் லாஸ் வேகாஸ் நகரத்துக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நீங்கள் இரு மல்டி மில்லினியர் அல்லது பில்லினியரின் மகனாக / மகளாக இருக்க வேண்டும்.

Surprising Facts About Gambling City Las Vegas

Image Source

பார்ட்டி, சூதாட்டம், வானம் தொடும் ஹோட்டல்கள் என சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாத நகரம் லாஸ் வேகாஸ். எங்கு திரும்பினாலும் வண்ண விளக்குகள் எரியும் ஒளிவெள்ளத்தில் நீங்கள் மிதந்துக் கொண்டிருப்பீர்கள். இந்நகரை பற்றிய சில ஆச்சரியமூட்டும் உண்மைகள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

சராசரியாக வால் வேகாஸ் செல்லும் ஒரு சுற்றுலா பயணி $447-களுக்கு சூதாட்டம் ஆடுகிறார்.

உண்மை #2

உண்மை #2

1950-களில் அணு ஆயுத பரிசோதனை செய்வதை பார்க்கவே நிறைய சுற்றுலா பயணிகள் லாஸ் வேகாஸ் வர துவங்கினர்.

உண்மை #3

உண்மை #3

சுதந்திர தேவி சிலை தபால் தலையில் இருக்கும் புகைப்படம் உண்மையான சுதந்திர தேவி சிலையின் முகம் அல்ல. லாஸ் வேகஸில் இருக்கும் மாதிரியின் படம்.

உண்மை #4

உண்மை #4

அமெரிக்காவில் இருக்கும் பெரிய ஹோட்டல்களில் 20-ல் 17 லாஸ் வேகாஸில் தான் இருக்கின்றன.

உண்மை #5

உண்மை #5

லாஸ் வேகாஸில் இருக்கும் "வெல்கம் டூ ஃபேபுலஸ் லாஸ் வேகாஸ்" என்ற வரவேற்ப்பு பலகை 1959-ல் அமைக்கப்பட்டது ஆகும்.

Image Source

உண்மை #6

உண்மை #6

சராசரியாக ஒருநாளுக்கு லாஸ் வேகாஸில் 300 ஜோடிகள் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Facts About Gambling City Las Vegas

Surprising Facts About Gambling City Las Vegas
Please Wait while comments are loading...
Subscribe Newsletter