சினிமா பிரபலங்களின் ஓவியங்களுடன் களைக் கட்டும் சைதாப்பேட்டை ரயில்நிலையம்!

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தின் நுழைவாயில் கோலிவுட் பிரபலங்களின் ஓவியத்துடன் புதிய தோற்றத்தில் களைக்கட்டுகிறது.

Posted By:
Subscribe to Boldsky

மெட்ராஸ் பீச் - தாம்பரம் இடையே சென்னையின் புறநகர் ரயில் தடம் ஆரம்பிக்கப்பட்ட போதுதான் சைதாப்பேட்டை ரயில் நிலையம் கட்டமைக்கப்பட்டது. சைதாப்பேட்டை ரயில் நிலையம் திறக்கப்பட்ட நாள் மே 11, 1931. நவம்பர் 1931-லேயே இத்தடம் மின்மயமாக்கப்பட்டது.

Saidapet Railway Station New Look

மிக பிரபலமான சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலைய நுழைவாயில் சமீபத்தில் புது தோற்றம் பெற்றுள்ளது. அதுவும் பிரபல கோலிவுட் நடிகர், நடிகைகளின் படங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு புது பொலிவு பெற்றுள்ளது சைதாப்பேட்டை ரயில் நிலைய நுழைவாயில்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

படம் #1

விருமாண்டி திரைபடத்தில் கமலின் பிரபலமான படம்.

படம் #2

பாட்ஷா திரைபடத்தில் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி வசனம் கூறும் ரஜினியின் படம்.

படம் #3

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைபடத்தில் ஜாக்சன் துறையை எதிர்த்து சிவாஜி கர்ஜிக்கும் வகையில் பேசிய வசனத்தின் போதான படம்.

படம் #4

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன... தில்லானா மோகனாம்பாள் பத்மினியின் படம்.

படம் #5

பிரபல "கம்மன்னு கெட" மனோரமா அவர்களின் படம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Saidapet Railway Station New Look

Saidapet Railway Station New Look
Story first published: Thursday, November 17, 2016, 15:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter