தமிழ் நடிகர்களை போல உருவ தோற்றம் கொண்டுள்ளவர்கள்!

பார்க்க தமிழ் நடிகர்களை போலவே உருவ தோற்றம் கொண்டுள்ளவர்களை பற்றி இங்கு காணலாம்.

Subscribe to Boldsky

உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவார்கள். ஆனால், நம்மளை போன்ற உருவ தோற்றம் கொண்டுள்ள மற்றொருவரை பார்ப்பதே சற்று கடினம்.  இரட்டையர்களாக அல்லாமல் சிலர் தங்களை போன்றே உருவ தோற்றம் கொண்டுள்ளவர்களை பார்த்து வியப்பும் அடைந்திருப்பார்கள்.

சாதாரண மக்களுக்கே இப்படி என்றால், நடிகர்ளை போன்றே உருவ தோற்றம் கொண்டிருக்கும் நபர்கள் என்றால்... ?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அசல் - அச்சு #1

தல அஜித்!

அசல் - அச்சு #2

இந்தியன் ப்ரூஸ்லீ தனுஷ்!

அசல் - அச்சு #3

உலக நாயகன் கமல்!

அசல் - அச்சு #4

சூப்பர்ஸ்டார் ரஜினி!

அசல் - அச்சு #5

இளையதளபதி விஜய் - விக்ராந்த்.

அசல் - அச்சு #6

சியான் விக்ரம் - ஹ்ரித்திக்!

அசல் - அச்சு #7

சமுத்திரக்கனி - ஐ.பி.எஸ் கணேஷ், திமுக உறுப்பினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Persons Who Look Alike Our Kollywood Celebrities

Persons Who Look Alike Our Kollywood Celebrities
Story first published: Saturday, December 10, 2016, 12:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter