Just In
- 22 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 47 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Movies விஜய் கையில் இவ்வளவு பெரிய காயமா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் சோகம்
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கணக்கு டீச்சரா இவங்க...? உலகின் ஹாட்டான கணக்கு டீச்சர் ஒக்சனா நெவெசலயா!
மின்ஸ்க், பெலாரஸ் பகுதியை சேர்ந்தவர் ஒக்சனா நெவெசலயா. சிலநாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியான ஒரு சிறிய காணொளி பதிவின் மூலம் இப்போது உலகின் ஹாட்டான கணக்கு டீச்சர் என்ற அடைமொழி பெற்றுள்ளார்.
செய்திகள் இன்டர்நெட்டில் வெளியான காலம் பொய், இன்டர்நெட்டை சாதாரணமாக நடப்பவை செய்தியாகும் காலம் வந்துவிட்டது. முன்பு போல் இல்லாமல் இப்போது சாதானையாளர்கள், பிரபலங்கள் என்ற அடைமொழி சாதாரண மக்களுக்கும் கிடைத்துவிடுகிறது.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் எப்படியாவது இன்டர்நெட்டில் ஒருவாரம் சென்சேஷனலாக இருந்துவிட வேண்டும். அவ்வளவு தான், பிறகு நீங்கள் பிரபலமாகும் வேலையை நெட்டிசன்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தற்போது உலகின் ஹாட்டன கணக்கு டீச்சர் என்ற அடைமொழியோடு ஒருவர் லேட்டஸ்ட் இன்டர்நெட் சென்சேஷனலாக உலா வந்துக் கொண்டிருக்கிறார்...
ஒக்சனா நெவெசலயா!
ஒக்சனா நெவெசலயா மின்ஸ்க், பெலாரஸ் பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னை தானே ஒரு சென்சுவல் கணக்கு டீச்சர் என கூறிக் கொள்கிறார். இப்போதைக்கு இவர் ஒரு கணக்கு டீச்சர் என்பதற்கான ஒரே ஆதாரம் இவர் வெளியிட்ட ஒரு சிறிய வீடியோ தான்.
Image Source
மாடல் அழகி!
பார்க்க மாடல் அழகி போல இருக்கும் இவர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவு செய்து ஆண் ரசிகர்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருக்கிறார்.
Image Source
ரசிகர்கள்!
இவரிடம் பயிலும் மாணவர்களை விட, இவரை பின்தொடரும் ஆண் ரசிகர்கள் தான் ஆதிகம். ஏறத்தாழ 1.75 லட்சத்திற்கும் மேலானவர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.
Image Source
சமூக தளத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன்!
கடந்த ஒரு வாரத்தில் இவரது ரசிகர் பட்டாளம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இவரது முகநூல் பக்கத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் 3000% அதிக லைக்ஸ் மற்றும் ஆக்டிவிட்டி அதிகரித்துள்ளது.
Image Source
மலேசியா!
தற்போது இன்டர்நெட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் ஒக்சனா நெவெசலயா மலேசியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதை இவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள படங்களை வைத்து அறியப்படுகிறது.
Image Source
பிகினி படங்கள்!
இவர் வெளியிட்ட பிகினி படங்கள் இவர் மெய்யாலுமே கணக்கு டீச்சர் தான, அல்ல இன்டர்நெட் புகழுக்காக இப்படி கூறுகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது. கொள்ளை அழகு நிரம்பி இருக்கிறார் எனிலும், ஆசிரியர் துறையில் பணியாற்றும் ஒரு நபர் இப்படி நடந்துக் கொள்வது வியப்பையும், குழப்பத்தையும் அளிக்கிறது.
Image Source
வகுப்பறை வீடியோ!
இவர் வகுப்பறையில் பாடம் எடுப்பது போன்ற இந்த வீடியோ வெளியான பிறகு தான் இவர் இன்டர்நெட்டில் பிரபலமானார்...