For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஸ்கவரி புகழ் பியர் கிரில்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

|

அடர்ந்த அமேசான் காடுகளாக இருந்தாலும் சரி, வெயில் வாட்டி எடுக்கும் சஹாரா பாலைவனமாக இருந்தாலும் சரி, நான்கு பக்கமும் தண்ணீர் மட்டுமே சூழ்ந்துள்ள தனி தீவாக இருந்தாலும் சரி, மக்கா... வாழ்வே முடியாது எனும் இடத்திலும் அங்கிருக்கும் புல், பூண்டை வைத்து வாழ்ந்து காட்டும் அசாத்திய மனிதன் தான் பியர் கிரில்ஸ்.

உலகின் மிகவும் கொடூரமான இராணுவ படைகளை கொண்ட நாடுகள்!!!

டிஸ்கவரி சேனல் தமிழில் அறிமுகமான நாள்முதல் பெரும்பாலான தமிழர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமான நபராக திகழ்ந்து வருகிறார். இவரை கண்டால் சிங்கம், புலி, பாம்பு, எலி அனைத்தும் நடுங்கம்.

திரைப்படமாக வெளியான 9 கொள்ளையர்களின் திகில் நிறைந்த வாழ்க்கை!

எப்போது எதை பிடித்து, வறுத்து சாப்பிடுவார் என்றே கூற முடியாது. எப்படியும் வாழலாம், இப்படியும் வாழலாம் என வாழ்ந்துக் காட்டிக் கொண்டிருப்பவர் தான் பியர் கிரில்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Little Known Facts About Bear Grylls

Little Known Facts About Bear Grylls, take a look on here.
Desktop Bottom Promotion