Just In
- 28 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மறைந்த முன்னாள் முதல்வர் செய்த கின்னஸ் ரெகார்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தத்துப்பிள்ளைக்கு நடத்திய திருமணத்தில் பெரிய விருந்து விழாவிற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
செப்டம்பர் 07, 1995 தனது தத்து மகன் திருமணத்தை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதன் பிறகு இவருக்கு சில பல சிக்கல்கள் எழுந்தன.
மிகப்பெரிய பொருட்செலவில் நடந்த இந்த திருமணம் கின்னாஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை!
பெயர்: ஜெயலலிதா ஜெயராம்.
சாதனை: பெரிய திருமண வரவேற்பு.
பங்கேற்றவர் எண்ணிக்கை: 1,50,000 பேர்.
இடம்: மெட்ராஸ், இந்தியா.
நாள்: செப்டம்பர் 7, 1995.
பெரிய திருமண வரவேற்ப்பு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது தத்துப்பிள்ளை மகனுக்கு 20 ஹெக்டர் (50 ஏக்கர்) அளவிலான இடத்தில் மாபெரும் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
செலவு!
இந்த மாபெரும் கின்னஸ் சாதனை திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவு 75 கோடியை எட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
உணவு செலவு!
உணவு பரிமாறப்படும் இடத்திற்கான செலவு மட்டும் 1.5 கோடி. மற்றும் உணவு செலவு 2 கோடி.
பிரம்மாண்டம்!
திருமண இடத்தை எட்டும் வர ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அலங்கார, கலை வேலைப்பாடுகள் செயப்பட்டிருந்தனவாம். இதில் ரோஜா இதழ்கள் அலங்காரம், பழம்பெரும் சிலை வடிவ மாதிரி அமைப்புகள் என ஏராளமான அலங்கார வேலைபாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.