டொனால்ட் ட்ரம்ப் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்!

45வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க போகும் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றிவாக்கை சூடுவார் என அமெரிக்கா மட்டுமல்ல, உலகும் நம்பியது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் அனைவரையும் அதிர்ச்சி அடையவைக்கும் வகையில் வெற்றிவாகை சூடி அமெரிக்காவின் 45வது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ளார்.

டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர், ரியல் எஸ்டேட் செய்பவர், தொழிலதிபர் என பன்முகம் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள் சில இனி...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

டொனால்ட் ட்ரம்ப்புக்கு அதிக ஒழுக்க பண்புகள் தேவை என்பதால், 13 வயதிலேயே மிலிட்டரி பள்ளியில் இவரது பெற்றோர் இவரை சேர்த்துவிட்டனர்.

உண்மை #2

உண்மை #2

"The Apprentice" என்ற நிகழ்ச்சியில் ஒரு எப்பிசொடுக்கு $3,75,000 டாலர்கள் சம்பாதித்து ஹிட் அடித்தார் டொனால்ட்.

உண்மை #3

உண்மை #3

டொனால்ட் ட்ரம்ப்-க்கு குடிப் பழக்கம் இல்லை. இவரது சகோதரர் இந்த பழக்கத்தால் கடந்த 1982-ம் ஆண்டு இறந்ததில் இருந்து இவர் குடிப்பதில்லை.

உண்மை #4

உண்மை #4

டொனால்ட் ட்ரம்ப் தனது பெயரிலேயே ஒரு போர்ட் விளையாட்டை உருவாக்கினார். 1989-ல் நிறுத்தப்பட்ட இந்த போர்டு விளையாட்டு, "The Apprentice" புகழுக்கு பிறகு மீண்டும் துவக்கப்பட்டது.

உண்மை #5

உண்மை #5

ட்ரம்ப் டவர் எனும், டொனால்ட் ட்ரம்ப்பின் வீடு தி டார்க் நைட் ரைசஸ் என்ற படத்தில் வேனே எண்டர்பிரைசஸாக (Wayne Enterprises) பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #6

உண்மை #6

ட்ரம்ப் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்காமல் போயிருந்தாலும் பணக்காரராக தான் இருந்திருப்பார். காரணம், அவரது தந்தை அவருக்கு தேவையான அளவிற்கு மேல் சொத்து வைத்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About New US President Donald Trump

Interesting Facts About New US President Donald Trump
Story first published: Friday, November 11, 2016, 16:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter