For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைகளை இணைக்கும் போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கா? இல்லையா? இத படிங்க புரியும்...!

இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள்.

|

Recommended Video

உங்கள் உள்ளங்கை ரேகை இணைகிறதா ? அப்போ உங்கள் வாழ்க்கை இப்படி தான்,.,..வீடியோ

இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள். அப்போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

இம்மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்குமே அமையாது. இதய ரேகை என்றதும் அது நம் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எதுவும் கூறாது. உண்மையில் இது ஒரு காதல் ரேகை. இது ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bring Your Palms Together And See If Your Heart Lines Match Up. THIS Is What It Means!

Matching Heart Line in Palms will reveal your romantic inclination, attitude and approach in love, married life, nature of spouse and relation with children.
Story first published: Thursday, October 20, 2016, 14:50 [IST]
Desktop Bottom Promotion