For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிரிட்ஜில் எந்தெந்த உணவுகளை எவ்வளவு நாட்கள் வைக்க வேண்டும்?

|

நம்மில் வெகு சிலர் மட்டுமே ஃபிரிட்ஜை சரியாக பயன்படுத்துகிறோம். எல்லா காய்கறி, பழங்கள், இறைச்சியையும் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. ஃபிரிட்ஜில் வைத்தால் உணவுக் கெடாது என்பதற்காக அவற்றை வாரக் கணக்கில் வைக்க முடியாது.

ஒரு சில காய்கறி, பழங்கள் ஒரிரு வாரங்கள் தாங்கும். ஒரு சில காய்கறி பழங்களை ஓரீரு நாட்களுக்கு மேல் வைக்க கூடாது. இது மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளுக்கும் பொருந்தும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கள்

பழங்கள்

3 - 5 நாட்கள்

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

பழங்கள்

பழங்கள்

2 வாரங்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

பழங்கள்

பழங்கள்

1 வாரம்

அன்னாசி (முழுசாக) 1 வாரம்

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்

காய்கறிகள்

காய்கறிகள்

3 -5 நாட்கள்

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

காய்கறிகள்

காய்கறிகள்

1 - 2 வாரங்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,

ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் ஒரு வாரம், கத்தரிக்காய் 1 வாரம்

காய்கறிகள்

காய்கறிகள்

1 - 2 நாட்கள்

தக்காளி 1-2 நாட்கள்,

காலிபிளவர்,

காளான் 1-2 நாட்கள்

அசைவ உணவுகள்

அசைவ உணவுகள்

இறைச்சி

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சிக்கன் மட்டும் ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

அசைவ உணவுகள்

அசைவ உணவுகள்

மீன்

சமைத்த மீன் 3-4 நாட்கள்,

பிரஷ் மீன் 1-2 நாட்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: foods உணவுகள்
English summary

Expire time for fruits and vegetables to kept in fridge

Do you know about the Expire time for fruits and vegetables to kept in fridge,
Desktop Bottom Promotion