ஆங்கிலம் பேசும் போது நமக்கே தெரியாமல் செய்யும் தவறுகள்!!!

Subscribe to Boldsky

உலக பொது மொழியாக கருதபடுகிறது ஆங்கிலம். உண்மையில் இது உலக வர்த்தக மொழியாக இருக்கிறது என்பது நிதர்சனம். இதற்கு ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும் ஆட்சி புரிந்ததுதான் முக்கிய காரணம். என்ன தான் ஸ்போக்கன் இங்க்லீஷ் வகுப்புகள் எல்லாம் சென்று வந்தாலும் கூட பேச்சு வழக்கில் சில தவறுகளை தான் ஆங்கிலம் பேசும் போது செய்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

தர்மசங்கடமான ஆங்கில பிழைகள் மற்றும் அவற்றை தவிர்க்கும் முறைகள்!

அதிலும், தினந்தோறும் நாம் அலுவலகம் மற்றும் வீட்டில் அல்லது நண்பர்களுடன் பேசும் போது உபயோகிக்கும் பொதுவான சொற்களில் தான் அதிகப்படியான தவறுகள் செய்கிறோம். இவற்றில் பல சொற்களை நாம் சரியாக தான் பேசுகிறோம் என்று நினைத்து வருகிறோம்....

அமெரிக்கன் இங்கிலீஷ் - பிரிட்டிஷ் இங்கிலீஷ் மத்தியில் இருக்கும் சில குழப்பங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Dressing Sense

சரியானது: Dress Sense

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: An Year

சரியானது: A year

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Cope Up

சரியானது: Cope With

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: You need not to

சரியானது: You need not (or) You do not need to

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Many a times

சரியானது: Many times (or) Many a time

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Anyways

சரியானது: Anyway

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Revert back / Reply back

சரியானது: Reply

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Lot many / A lot many

சரியானது: Many / A lot

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Discussing About

சரியானது: Discussing

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Called as

சரியானது: Called

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Dispose off

சரியானது: Dispose of / Dispose of it

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: No ways

சரியானது: No way

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Loose

சரியானது: Lose

*வெற்றி தோல்வி பற்றி பேசும் போது...

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Years back

சரியானது: Years ago

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: One of my friend

சரியானது: One of my friends

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Give an exam

சரியானது: Take an exam

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Data is

சரியானது: Data are

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Emphasize on

சரியானது: Emphasize

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Alright

சரியானது: All right

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Alot

சரியானது: A lot

ஆங்கிலம் பேசும் போது நாம் பொதுவாக செய்யும் தவறுகள்!!

தவறானது: Broadcasted

சரியானது: Broadcast

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Some General Mistakes We Do In English

Even some higher officials also do these funny general mistakes in English.
Story first published: Wednesday, December 23, 2015, 10:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter