For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"சரக்கு" புடிச்சவங்க முக்கியமா படிக்க வேண்டிய விஷயம் இது!!!

|

குடிமகன்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய குடியை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கு உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என உலகெங்கிலும் கூறிக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான அரசுகள் தங்களது வருவாயை ஈட்டிக்கொள்ள பலரது வாயில் தினமும் ஃபீடிங் பாட்டில் வைத்து ஊட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சரக்கு உடலுக்கு தான் தீங்கு, சருமத்திற்கு அல்ல!

ஒருவகையில் மதுவை அமிர்தம் என்று கூட குறிப்பிடலாம். நாம் சாப்பிடும் பெரும்பாலான காய்கறிகளில் கூட மதுவின் தன்மை மிக சிறிய அளவு இருக்கிறது. மதுவின் அளவு சிறிதளவு நமது உடலுக்கு தேவைப்படுகிறது என்பது உண்மையும் கூட. அளவை மிஞ்சும் போது தான் அது நமது உயிரை உறிஞ்சிவிடுகிறது. சரி இனி உங்களை வியக்க வைக்கும் "குடி" சம்மந்தப்பட்ட சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓல்ட் மங்

ஓல்ட் மங்

உலகிலேயே அதிகமாக ஓல்ட் மங் விற்கப்படும் நாடு இந்தியா தானாம். இந்த மாதிரி விஷயங்களில் தான் நாம் முதல் இடம் பிடிக்கிறோம்.

விஸ்கி விற்பனை

விஸ்கி விற்பனை

உலக அளவில் விஸ்கி குடிப்பவர்களில் 50% பேர் இந்தியர்கள் என்பது நாம் செய்த அடுத்த சாதனை.

ஹிட்லர்

ஹிட்லர்

உலக புகழ்பெற்ற தலைவர்களில் குடியை முற்றிலுமாய் வெறுத்துவர் என அறியப்படுபவர் ஹிட்லர் ஆவார்

வின்ஸ்டன் சர்ச்சில்

வின்ஸ்டன் சர்ச்சில்

உலக அளவில் குடிக்கு பெருமளவில் அடிமையாய் இருந்தவர் என அறியப்படுபவர் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

49 மில்லியன்

49 மில்லியன்

ஒரு சாம்பியன் பாட்டிலில் ஏறத்தாழ 49 மில்லியன் பப்பல்ஸ் இருக்கிறதாம்

ஒயின்

ஒயின்

ஒரு ஒயின் பாட்டிலில் ஏறத்தாழ 600 திராட்சைகளின் பங்கு இருக்கிறதாம்

கனிமச்சத்துகள்

கனிமச்சத்துகள்

சராசரியாய் ஒரு மனிதனுக்கு 13 வகையான கனிமச்சத்துகள் தேவைப்படுகிறது. அவை அனைத்தும் ஆல்கஹாலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

12000 வருடங்களுக்கு முன்பு

12000 வருடங்களுக்கு முன்பு

மதுவின் தயாரிப்பு ஏறத்தாழ 12,000 வருடங்களுக்கு முன்பே நம் உலகில் நடந்திருக்க கூடும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தெர்மாமீட்டர்

தெர்மாமீட்டர்

1600 ஆண்டுக்கு முன்பு வரை தெர்மாமீட்டரில் மெர்குரிக்கு பதிலாக பிராந்தியைத் தான் உபயோகப்படுத்தி வந்தார்களாம்.

ஐரோப்பாவில் உள்ள மேல்நிலை பள்ளியில்

ஐரோப்பாவில் உள்ள மேல்நிலை பள்ளியில்

பெரும்பாலான ஐரோப்பாவில் இருக்கும் மேல்நிலை பள்ளிகளின் உணவு விடுதிகளில் மதுவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தரப்படுகிறதாம்.

"மட்டை"

கருமையான மது பானங்கள் தான் மிகவும் மோசமான போதையை தருகிறது என கூறப்படுகிறது.

உடலில் தட்பவெப்ப நிலை

உடலில் தட்பவெப்ப நிலை

பெரும்பாலானோர் மது அருந்துவதனால் உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிக்கிறது என கருதுகின்றனர். ஆனால், உண்மையில் உடலில் தட்பவெப்ப நிலை குறைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Alcohol

Drinking is an healthy habit that we know long before. but, do you know certain interesting facts about alcohol? read here.
Desktop Bottom Promotion