For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி பற்றி நீங்கள் அறிந்திராத பல வியக்கத்தக்க உண்மைகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி நீங்கள் அறிந்திராத பல வியக்கத்தக்க தகவல்கள் இங்கு கூறப்பட்டுள்ளன!

|

இந்திய தேசிய தலைவர்களுள் ஒரு தலை சிறந்த நிர்வாகியாக திகழ்பவர் பிரதமர் நரேந்திர மோடி. எந்த அரசியல் பின்புலமும் இல்லாது தானே முன்னேறியவர். குஜராத்தின் அசைக்க முடியாத முதல்வராக இருந்த நரேந்திர மோடி அவர்கள், அந்த மாநிலத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக திகழ வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facts To Know About Narendra Modi, The Prime Minister Of India

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்

சிறு வயது முதலே சமூக வேலைகளிலும், அரசியல் மீதும் அதீத பற்றும், ஆசையும் கொண்டவர் நரேந்திர மோடி அவர்கள். அகமதாபாத் நகரில் டீ கடை வைத்து சில ஆண்டுகள் நடத்திக் கடின உழைப்பைக் கற்றுக்கொண்டவர். இவருக்கு தொழில்நுட்பத்தின் மீது தீராத மோகம் உண்டு. ஒரு நாட்டின் உயர்வும், தாழ்வும் தொழில்நுட்பத்தின் கையில் தான் இருக்கிறது என தெரிந்து வைத்திருப்பவர் நரேந்திர மோடி அவர்கள்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

நிர்வாக திறனும், தொழிநுட்ப அறிவும் உடைய ஒரு சில சிறந்த உலக தலைவர்களுள் நரேந்திர மோடி அவர்களும் ஒருவர். அனைத்து வகையிலுமான அப்டேட்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் நரேந்திர மோடி அவர்கள் பற்றி நீங்கள் அறிந்திராத வியக்கத்தக்க தகவல்கள் பலவன இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts To Know About Narendra Modi, The Prime Minister Of India

Do you know the facts about Narendra Modi, the Prime Minister of India, read here.
Desktop Bottom Promotion