For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மர்லின் மன்றோ பற்றி முன்பு யாரும் அறிந்திராத ரகசியங்கள்!!!

By John
|

மர்லின் மன்றோ, ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த அழகிய "லைலா". தனது கவர்ச்சியான தோற்றதினால் அன்றைய இளைஞர்களின் மனதை விழி அசைவால் விழ வைத்தவர்.

பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!!!

அன்றைய ஹாலிவுட்டை தனது அழகினால், உலகின் மூலைமுடுக்கில் உள்ள திரையரங்குகளுக்கெல்லாம் எடுத்து சென்றவர். திடீரென ஹாலிவுட்டில் உச்சாணிக் கொம்பில் எரி அமர்ந்த, இவரது மரணமும் திடீரென தான் நிகழ்ந்தது. மர்மமான முறையில் மர்லின் மன்றோ அவரது அறையில் இறந்துக் கிடந்தார்.

இளம் வயதிலேயே மரணத்தை தழுவிய புகழ் பெற்ற மனிதர்கள்!!!

உலகையே தனது அழகினாலும், கவர்ச்சியினாலும் கட்டி வைத்திருந்த மர்லின் மன்றோ பற்றி முன்பு யாரும் அறிந்திராத ரகசியங்கள் பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Marilyn Monroe You Might Never Heard

Do You Know The Facts About Marilyn Monroe You Might Never Heard? Read Here.
Desktop Bottom Promotion