கலையோடு சேர்த்து கல்லாவும் கட்டிய 25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

Subscribe to Boldsky

தென்னிந்தியா திரைப்பட வரலாறுகளில் மட்டுமின்றி, இந்திய திரைப்பட வரலாற்றிலும் மாபெரும் தொகையை வசூலித்து சாதனை படைத்தது பாகுபலி. ஏறத்தாழ 600 கோடியை எட்டிப் பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தியது பாகுபலி. விநாயகர் சதுர்தியையும் விட்டுவைக்காமல் கல்லாக்கட்டியது பாகுபலி.

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

ஆம், பாகுபலி, போர் வீரன், கட்டப்பா, ஆற்றில் மிதந்து வந்த கைக் குழந்தை என அனைத்து வகையிலும் பாகுபலியை தழுவி நிறைய விநாயகர் சிலைகள் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று காணப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரயும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருந்தது பாகுபலி விநாயகர் சிலைகள்.

விநாயகரின் துணைவிகள் பற்றிய கதை!!!

விலையிலும் கூட அனைவரும் வாங்கும் விலையில் சிறியது முதல் பெரியது வரை அனைத்து விலைகளிலும் கிடைத்தது பாகுபலி விநாயகர் சிலைகள். இனி, வகை வகையாக விற்கப்பட பாகுபலி விநாயகர் சிலைகளைக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

கவர்ந்திழுக்கும் வகையில் இருந்த இந்த பாகுபலி சிலைகளோடு சிறுவர்கள் நிறைய பேர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

பெரும்பாலும் தொந்தி விநாயகன் என்று அழைக்கப்படும் விநாயாகர், இம்முறை சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கம்பீரமாக இருந்தார்.

25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

பாகுபலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விட்டு வைக்காமல் கலையில் தூழ்க் கிளப்பிஇருந்தனர் நம்ம ஆட்கள்.

25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

மற்றுமொரு கம்பீர பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

கட்டாபாவும் உடன் சேர்ந்துவிட்டார் இம்முறை. படத்தில் வரும் காட்சியை அப்படியே சிலையாக வடித்த ஒப்பற்ற கலைஞரின் படைப்பு. 

25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

நிறைய இடங்களில் சாலை நெடுக தெரியும் அளவு பெரிய, பெரிய சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. 

25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

மற்றுமொரு பெரிய பாகுபலி விநாயகர் சிலை...

25 வகையான பாகுபலி விநாயகர் சிலைகள்!!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போலவே வடிவமைக்கப் பட்டிருந்த பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

சிறிய வடிவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

குட்டியாகவும், சுட்டியாகவும் தோற்றமளிக்கும் குழந்தை பாகுபலி விநாயகர், 

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

மற்றுமொரு பாகுபலி விநாயகர் சிலை...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

அழகாக புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

வீட்டிற்கு வெளியே பொது மக்கள பார்வைக்கு வைக்கப்படிருந்த இன்னொரு பெரிய பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

வீரமாக தோற்றமளிக்கும் பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

இரட்டையர் போல விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

போருக்கு செல்லும் பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

மற்றுமொரு குட்டி பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

வியந்து போய் பாகுபலி விநாயகரையே பார்த்துக் கொண்டு நிற்கும் சிறுவர்கள்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

தயாரிப்பு நிலையில் இருக்கும் பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

பெண் கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

மற்றுமொரு பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

தயாரிப்பு நிலையில் இருக்கும் மற்றுமொரு பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

ஆரம்பக்கட்ட உருவாக்க நிலையில் இருக்கும் பாகுபலி விநாயகர்...

25 வகையான பாகுபலி, கட்டப்பா விநாயகர் சிலைகள்!!

பெரும்பாலும் சிவன் சிலையை ஏந்தி நிற்கும் வகையில் தான் பாகுபலி விநாயகர் சிலை உருவாக்கப் பட்டிருந்தது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Collection Of Bahubali Vinayagar

Bahubali storms on this vinayagar chathurthi. here is the collection of lord vinayaga photos in bahubali look.
Story first published: Friday, September 18, 2015, 13:17 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter