உங்களுக்கு பிடித்த எந்த ஒரு தருணத்தையும் 9Apps உடன் இனி சௌகரியமாக கொண்டாடலாம்!!!

Posted By: Super
Subscribe to Boldsky

நாம் எப்போது கிரிக்கெட் பார்க்கிறோமோ அப்போது தான் அம்மா எதையாவது வாங்கி வர சொல்லி நம்மை கடைக்கு போக கூறுவார்கள். அதிலும், முக்கியமான, விக்கெட் விழும் போது அல்லது டோனி நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு கடைக்கு போக சொன்னால், கண்டிப்பாக நாம் போக மாட்டோம்.

இதுப் போன்ற தருணங்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் 9Apps, நீங்கள் கிரிக்கெட்டை இதில் ஆப்லைனிலும் காண முடியும். இனி, நீங்கள் காய்கறி என்ன ஷாப்பிங் கூட பொய் வரலாம், உங்களுக்கு பிடித்த ஆட்டத்தை பார்த்துக் கொண்டே. இதுமட்டுமின்றி இதில் நிறைய சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

Celebrate Diwali With 9Apps & Make It Super Awesome!

எங்கிருந்தும் நீங்கள் உங்கள் மொபைல் மூலம் நீங்கள் இணைந்திருக்க விரும்பும் வகையில் இருக்க இந்த 9App உதவுகிறது. தீபாவளியின் போது நொய்டாவில் 9App-ன் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்ஃபீ, 3D பெயின்ட்டிங் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் புகைப்படம் #9appsCoolDiwali என்ற ஹேஸ் டேக் உடன் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையங்களில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Celebrate Diwali With 9Apps & Make It Super Awesome!

மேலும் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நகைச்சுவை காணொளியை கண்டு மகிழுங்கள்!!! இனிமேல் உங்களுக்கு பிடித்த எந்த ஒரு தருணத்தையும் 9Apps-ஐ உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்து சௌகரியமாக கொண்டாடுங்கள்!!!

English summary

Celebrate Diwali With 9Apps & Make It Super Awesome!

Hello peeps! Diwali is round the corner and we are excited for all the fun awaiting us. Just to add more colour and light to your Diwali.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter