For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலேசியா விமானம் போன்றே மாயமான சில விமானங்கள்!!!

By Maha
|

தற்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370. 239 பயணிகளுடன் சென்ற அந்த விமானமானது திடீரென்று மாயமாகிவிட்டதோடு, இன்று வரை அதற்கான உண்மையான காரணம் எதுவும் கிடைக்கவில்லை.

வரலாற்றில் இந்த ஒரு சம்பவம் மட்டும் நடந்ததில்லை. இதுப்போன்று நிறைய விமானங்கள் காணாமல் போயுள்ளன. இங்கு வரலாற்றில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த மற்றும் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள மாயமான விமானங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தூக்கி வாரிப் போடும் மலேசியா ஏர்லைன் விமானம் MH-370 பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Missing Planes Never Found

Apart from the Malaysian airlines which has been missing for more than a week now, other planes in history too have disappeared. Here are some of the lost planes never found in history.
Desktop Bottom Promotion