For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளச் செய்யும் 10 முதன்மையான விஷயங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

ஆம், நம்மிடம் அனைத்து மதங்களும் உள்ளன! ஆம் நம்மிடம் மிகவும் அதிகமான மக்கள் தொகை உள்ளது! ஆம் நமக்கு தீவிரவாதம் என்பது மிகவும் பரிச்சயமான அனுபவ வார்த்தை தான்! ஆனால், இவையெல்லாம் தான் இந்தியாவா!? இந்தியனாக நான் இருக்க பெருமைப்படும் சிறப்புகள் வேறு ஏதேனும் உள்ளனவா? 68-வது சுதந்திர தினத்தை கொண்டாடப் போகும் இந்த பொன்னான தருணத்தில் மேற்கண்ட கேள்விகள் ஏன் எழுகின்றன? இவற்றுக்கெல்லாம் என்னென்ன பதில்கள் உள்ளன நம்மிடம்!

உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!

அவநம்பிக்கைவாதிகள் வேண்டுமானால் இந்தியா ஒரு பிரச்சனைகளின் தேசம் என உங்களை நம்பச் செய்யலாம்! ஆனால், இந்தியா நாடு இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இது உண்மைக்கு மாறான கருத்தாகத் தோன்றினாலும், இவ்வாறான பிரச்சனைகளுக்கெல்லாம் மீறிய ஒரு அபாரமான சக்தியாக உள்ளது என்றால் - அதை யாராலும் மறுக்க முடியாது! இப்படி இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்கச் செய்யும் 10 விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் - இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.

இந்திய மக்கள் மட்டுமே செய்யக்கூடிய சில முரணான வேலைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Things That Will Restore Your Faith in India

India is a great country indeed and it derives its greatness from the following.
Desktop Bottom Promotion