For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான 10 வாழ்க்கைப் பாடங்கள்!!!

By Ashok CR
|

உலகத்தில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றியிருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. தோற்றுப் போனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும்.

தோல்வியை முடிவாக பார்த்தால் அதிலிருந்து எதுவுமே கிடைக்க போவதில்லை. மாறாக புதிய தொடக்கத்திற்கு, புத்திசாலித்தனமான தொடக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக தோல்வியை பார்த்தால், நாம் அடைய போகும் வெற்றிகளுக்கு வரம்பே இல்லை. தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களைத் தான் நாம் பார்க்க போகிறோம்.

தோல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பேசினாலும், அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், வெற்றி என்றுமே எட்டாத கனியாகவே மாறிவிடும். ஏன் நாம் தோற்று போனோம் என்ற கேள்விக்கான பதில் நம் துயரத்துடன் சேர்ந்து நம்மை பாடாய் படுத்தும். தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களைப் பார்க்கலாமா? இதோ அந்த 10 பாடங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Important Life Lessons To Learn From Failure

While we sure have spoken about the importance of failure, if we do not learn from failure, victory will only remain to be a distant dream. As an addendum to the misery, answering the question of why do we fail will always haunt us. Let us now look at these awesome lessons to learn from failure.
Desktop Bottom Promotion