Just In
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 3 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நம்ம இந்திய நடிகைகளோட அம்மாக்களை பார்த்ததுண்டா? அப்ப இத பாருங்க...
இந்த வருடம் மே மாதம் 9 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இங்கு ஒருசில நடிகைகள் தங்கள் அன்னையுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் வரும் இரண்டாம் ஞாயிற்று கிழமையன்று, நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற அம்மாக்களை போற்றும்விதமாக, உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மே மாதம் 9 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தன்று அம்மாக்களுக்கு பரிசுகளை வழங்கியோ, அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுத்தோ, வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் அம்மாக்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் எங்கேனும் அழைத்து சென்றோ சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம்.
நம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு அம்மாவும் ஓர் காரணமாக இருப்பார்கள். இதுவரை நாம் பல நடிகைகளின் அம்மாக்களைப் பார்த்திருக்கமாட்டோம். ஆகவே இங்கு ஒருசில நடிகைகள் தங்கள் அன்னையுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய்
இது ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தாய் பிரிந்யாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
பிபாசா பாசு
இது நடிகை பிபாசா பாசு தன் அம்மா மம்தா பாசுவுடன் சேர்த்து எடுத்த போட்டோ.
அக்ஷரா ஹாசன்
இது நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையான அக்ஷரா ஹாசன் தன் தாய் சரிகாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
கஜோல்
இது நடிகை கஜோல் தன் தாய் தனுஜாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
இலியானா
இது நடிகை இலியானா தன் அம்மா சமீராவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
பிரியங்கா சோப்ரா
இது நடிகை பிரியங்கா சோப்ரா தன் தாய் மது சோப்ராவுடன் எடுத்தது.
தீபிகா படுகோனே
இது நடிகை தீபிகா படுகோனே தனது தாய் உஜ்ஜாலாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
அலியா பட்
இது நடிகை அலியா பட் தன் தாய் சோனி ரஸ்தானுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
சோனாக்ஷி சின்ஹா
இது நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது தாய் பூனம் சின்ஹாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
சோனம் கபூர்
இது நடிகை சோனம் கபூர் தன் தாய் சுனிதா கபூருடன் எடுத்த போட்டோ.