For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுச்சி லீக்ஸ் சுச்சித்திராவின் இன்னொரு முகம் இதுதான்!

இங்கு சுச்சி லீக்ஸ் சுச்சித்திராவின் இன்னொரு முகம் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

சுச்சி லீக்ஸ் என்றாலே ட்விட்டரில் தெறித்த அந்த பிரபல நடிகர்களின் அந்தரங்கள் காணொளிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் தான் ஞாபகத்திற்கு வரும்.

அடுத்த வரவிருக்கும் புயளிக்கு சுச்சி லீக்ஸ் என்று பெயர் வைக்கலாமா என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு ஒரு சூறாவளி போல தமிழ் திரையுலகை புரட்டிப் போட்டது சுச்சி லீக்ஸ்.

Another Face of Suchi Leaks Suchitra!

Image Source

பின்னணி பாடகி சுச்சித்திரா தான் இதை எல்லாம் வெளியிட்டாரா? அல்லது நிஜமாகவே ஹேக்கிங்கா? என தலையும் தெரியாமல், காலும் தெரியாமல் முடிந்துவிட்டது சுச்சி லீக்ஸ்.

பாடகி என்ற முகம் மாறி சுச்சி லீக்ஸ் என்ற முகத்திரை கொண்டுள்ள சுச்சித்திராவுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Another Face of Suchi Leaks Suchitra!

Another Face of Suchi Leaks Suchitra!
Desktop Bottom Promotion