65 வயதிலும் கருத்தரிப்பு, 70 வயது வரை இளமை, நோய் அறியாத இந்நகரம் எங்கே இருக்கிறது?

புற்றுநோய் என்றால் என்ன என்று தெரியாத, நோய் தொற்று ஏற்படாமல் இயங்கி வருகிறது பாகிஸ்தானின் இந்த நகர்.

Posted By:
Subscribe to Boldsky

கூகிளில் தேடினாலும் இப்படி ஒரு இடம் கிடைக்குமா என்று தான் பலரும் எண்ணுவார்கள். ஆனால், ஆரோக்கியம் மிக்க ஒரு நகரும் இன்று இருக்கிறது. அதுவும் புற்றுநோய் என்றால் என்ன என்று தெரியாத நகரம்.

இவர்கள் இயற்கையை அழிக்கவில்லை, இரசாயன கலப்பு உள்ள உணவுகள் உண்ணவில்லை, உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதில்லை. இதோ, உலகின் நோய் அறியாத நகரம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?

வட பாகிஸ்தான் பகுதியில் ஹுஞ்குட்ஸ் எனுமிடத்தில் வாழ்ந்து வருகிறார்கள் ஹுஞ்சா எனும் கூட்டத்தை சேர்ந்த மக்கள். இந்த இடத்தை ஹுன்சா பள்ளதாக்கு என கூறுகின்றனர்.

இளமை மாறா மக்கள்!

இளமை மாறா மக்கள்!

இப்பகுதியில் வாழும் மக்கள் 70 வயது வரையிலும் இளமை, ஆரோக்கியமாக வாழ்கின்றனர். வலிமையாகவும் காணப்படுகின்றனர்.

புற்றுநோய்?

புற்றுநோய்?

இப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் என்றால் என்ன என்று தெரியாது. இதுநாள் வரை இப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உண்டானதே இல்லை.

கருத்தரிப்பு!

கருத்தரிப்பு!

பொதுவாக 40 - 50 வயதிலேயே பெண்களுக்கு கருத்தரிப்பு ஆவது கடினம். ஆனால், இங்கு வாழும் பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள். இது அனைவரையும் வியக்க வைக்கிறது.

வரலாறு!

வரலாறு!

இங்கு வாழும் மக்கள் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படுகிறது. இந்த கிராமத்திற்கு நான்காம் நூன்றாண்டில் அலக்சாண்டர் வந்துள்ளார். இப்பகுதியில் 87 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள்.

ஆரோக்கிய இரகசியம்!

ஆரோக்கிய இரகசியம்!

இவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் பின்பற்றும் டயட் தான். இவர்கள், பழங்கள், காய்கறிகள், பால், உலர்ந்த பழங்கள், முட்டை போன்றவற்றை மட்டும் தான் சாப்ப்டுகின்றனர். அதிகமாக வால்நட்ஸ்களும் சாப்பிடுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nobody Falls Ill In This Place

REALLY? Nobody Falls Ill In This Place!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter