'சகலகலா வல்லவன் அப்பாடக்கர்' படத்தின் பிரஸ் மீட்டிற்கு வந்த த்ரிஷா மற்றும் அஞ்சலி!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் 'சகலகலா வல்லவன் அப்பாடக்கர்' படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு படத்தின் நாயகிகளான த்ரிஷா மற்றும் அஞ்சலி பங்கு கொண்டனர். பிரஸ் மீட்டில் பங்கு கொள்ளும் போது நடிகை த்ரிஷா அழகான உடையில் க்யூட்டாக வந்திருந்தார். நடிகை அஞ்சலியோ தொடை அளவில் இருக்கும் கவுனை அணிந்து வந்திருந்தார்.

மேலும் இந்த கவுனிற்கு அஞ்சலி மேற்கொண்ட மேக்கப் கேவலமாக இருந்தது. ஆனால் த்ரிஷா வித்தியாசமான உடையில் வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். சரி, இப்போது 'சகலகலா வல்லவன் அப்பாடக்கர்' படத்தின் பிரஸ் மீட்டிற்கு வந்த த்ரிஷா மற்றும் அஞ்சலியின் ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பிங்க் நிற உடையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா பிங்க் நிற கிராப் டாப் மற்றும் அதிக ப்ரில் கொண்ட சாம்பல் நிற தோதி பேண்ட் அணிந்து ஸ்டைலாக வந்திருந்தார்.

அழகான மேக்கப்

த்ரிஷா, தான் அணிந்து வந்த உடையில் பளிச்சென்று அழகாக காணும் படி, உதட்டிற்கு பிங்க் நிற மின்னும் லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு காஜல் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

சைடு ஸ்வெப்ட் எடுத்து ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தது, அவரது தோற்றத்தை மேலும் அழகாக வெளிக்காட்டியது. மேலும் த்ரிஷா கைகளுக்கு சில்வர் நிற ஸ்டைலான காப்பு அணிந்து வந்திருந்தார்.

கவுனில் அஞ்சலி

இது தான் நடிகை அஞ்சலி அணிந்து வந்த தொடை அளவுள்ள சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுன்.

ஓவர் மேக்கப்

அஞ்சலி பிரஸ் மீட்டிற்கு சற்று அதிகமாகவே மேக்கப் போட்டு வந்திருந்தார் எனலாம். ஏனெனில் அந்த அளவில் அது நன்கு தென்பட்டது.

படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள்

இது 'சகலகலா வல்லவன் அப்பாடக்கர்' படத்தில் நடித்த நடிகர் ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் அஞ்சலி ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

அஞ்சலி மற்றும் த்ரிஷா

உங்களுக்கு இவர்களில் யாருடைய ஸ்டைல் மற்றும் லுக் பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Trisha Krishnan And Anjali at Sakalakala Vallavan Press Meet

Here are some of the photos of Trisha Krishnan And Anjali at Sakalakala Vallavan Press Meet. Take a look...
Story first published: Wednesday, July 29, 2015, 17:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter