தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

By: Babu
Subscribe to Boldsky

நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும். ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும். இப்படி நடிகைகளும், இயக்குநர்களும் ஜோடியானவர்கள் பல.

திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!!

அதில் பலருக்கு தெரிந்தது பாக்யராஜ்-பூர்ணிமா, குஷ்பு-சுந்தர்.சி, அமலா பால்-விஜய், சீதா-பார்த்திபன், தேவயாணி-ராஜகுமரன் போன்றோர் தான். ஆனால் இன்னும் பலர் உள்ளனர். இங்கு அப்படி தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பொன்வண்ணன்-சரண்யா

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

மணிரத்னம்-சுஹாசினி

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

பார்த்திபன்-சீதா

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

ரேவதி-சுரேஷ் மேனன்

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

பூர்ணிமா-பாக்யராஜ்

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

தேவயாணி-ராஜகுமரன்

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

ரோஜா-செல்வமணி

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

கிருஷ்ண வம்சி-ரம்யா கிருஷ்ணன்

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

சோனியா அகர்வால்-செல்வராகவன்

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

சுந்தர்.சி-குஷ்பு

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

ஹரி-ப்ரீத்தா

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

அமலா பால்-விஜய்

இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Tamil Heroines Who Married Their Directors!

Did you know we were able to find 14 heroine-director pairs who married each other after falling in love? Read on to know more.
Story first published: Wednesday, March 11, 2015, 19:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter