கிளாமரில் ஸ்ருதிஹாசனை மிஞ்சிய தங்கை அக்ஷரா ஹாசன்!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் சென்னையில் நடந்த ஆடி டிடி அறிமுக விழாவில் பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷரா ஹாசன் அடர் சிவப்பு நிற ஹாட் கவுனில் வந்து, அனைவரது கண்களையும் கவர்ந்தார். அதிலும் இவர் அளவாக தனது இடுப்பை வெளிக்காட்டியது, அவரை கவர்ச்சியாக வெளிக்காட்டியது.

நடிகை அக்ஷரா ஹாசன் சிவப்பு நிற ஒற்றை தோள்பட்டை கொண்ட டிசைனர் சோனாக்ஷி ராஜ் கவுனை அணிந்து, ஆடி டிடி என்னும் காரை அறிமுகப்படுத்தினார்.

இங்கு அந்த ஆடி டிடி காரை அறிமுகப்படுத்தும் போது, நடிகை அக்ஷரா ஹாசன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பபட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிவப்பு நிற கவுனில் அக்ஷரா

இது தான் நடிகை அக்ஷரா ஹாசன் அணிந்து வந்த ஒற்றை தோள்பட்டை கொண்ட சிவப்பு நிற இடுப்பு தெரியுமாறான கவுன்.

அக்ஷரா மேக்கப்

அக்ஷரா ஹாசன் கண்களுக்கு காஜல், உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் என பளிச்சென்ற மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார்.

அக்ஷரா ஹேர் ஸ்டைல்

அக்ஷரா சைடு உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்தது, இன்னும் அழகாக இருந்தது.

அக்ஷராவின் ஆபரணங்கள்

அக்ஷரா கைவிரலுக்கு காக்டைல் மோதிரம், கைக்கு கோல்டன் ப்ரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார். மேலும் காதுகளுக்கு சிவப்பு கலந்த வித்தியாசமான காதணியை அணிந்து வந்திருந்தார்.

ஆடி டிடி காருடன் அக்ஷரா

இது புதிதாக வெளிவந்த ஆடி டிடி காருடன் நடிகை அக்ஷரா ஹாசன் கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Akshara Haasan's Cardinal Look In Sonaakshi Raaj Gown

Akshara Haasan attended the launch of Audi TT in Chennai wearing a bright red look. The actress looked spectacular in the Sonaakshi Raaj gown.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter